உலக கிண்ணத்திற்காக லட்சக்கணக்கான நாய்களை கொல்லும் நாடு

FIFA World Cup Morocco
By Karthikraja Feb 18, 2026 08:18 PM GMT
Report

2030 கால்பந்து உலகக் கிண்ணத்தை நடத்த உள்ள மொராக்கோ, லட்சக்கணக்கான நாய்களை கொன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2030 கால்பந்து உலகக் கிண்ணம்

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ(morocco), போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து 2030 FIFA கால்பந்து உலகக் கிண்ணத்தை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. 

உலக கிண்ணத்திற்காக லட்சக்கணக்கான நாய்களை கொல்லும் நாடு | Morocco Massacred Dogs Ahead Of 2030 Fifa Worldcup

மொராக்கோவில் சுமார் 30 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையில் நடைபெற உள்ள BBL T20 தொடர்? அவுஸ்திரேலியா பரிசீலனை

சென்னையில் நடைபெற உள்ள BBL T20 தொடர்? அவுஸ்திரேலியா பரிசீலனை

உலகக்கோப்பை நடத்த தயாராவதன் ஒரு பகுதியாக தெரு நாய்களை மொராக்கோ அரசு கொன்று வருவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாய்களை கொல்லும் மொராக்கோ

இது தொடர்பாக சர்வதேச விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு கூட்டணி (IAWPC) வெளியிட்டுள்ள அறிக்கையில், மொராக்கோ அதிகாரிகள் தெரு நாய்களை பட்டினி போட்டு கொல்வதாகவும், விஷம் வைப்பதாகவும், சில நாய்களை உயிருடன் எரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

உலக கிண்ணத்திற்காக லட்சக்கணக்கான நாய்களை கொல்லும் நாடு | Morocco Massacred Dogs Ahead Of 2030 Fifa Worldcup

இந்த நடைமுறையை மறைமுகமாக செயல்படுத்தியதற்காக FIFAவையும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியது. விஷம் கொடுத்தல், கட்டாய பட்டினி போடுதல் மற்றும் நாய்களைச் சுட்டுக் கொன்றது ஆகியவற்றை ஆவணப்படுத்தும் புகைப்படங்கள் உட்பட 91 பக்க ஆவணத்தை FIFAவிடம் சமர்ப்பித்தது.

உலக கிண்ணத்திற்கான ஏலச் செயல்முறையின் போது விலங்கு நலனுக்கு உறுதியளித்தாகவும், தற்போது உள்ளூர் குழுக்களுடன் இணைந்து உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய தொடர்ந்து செயல்பட்டு வருவதாக FIFA தெரிவித்துள்ளது.

நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிரான IAWPCவின் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹாலிவுட் நடிகர் மார்க் ருஃபாலோ, "உலகளாவிய விளையாட்டு நிகழ்வுக்குத் தயாராக மில்லியன் கணக்கான நாய்களைக் கொல்வது முன்னேற்றம் அல்ல, அது ஒரு தார்மீக தோல்வி. 

உலகக் கோப்பை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் துன்பங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படாமல், உலகை ஒன்றிணைக்க வேண்டும். மனிதாபிமான தீர்வுகள் உள்ளன. வன்முறையை விட இரக்கத்தைத் தேர்ந்தெடுப்பது நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பாகும்" என தெரிவித்துள்ளார்.

2030 FIFA உலகக் கோப்பைக்கு முன்னதாக மொராக்கோ தெருநாய்களைக் கொல்லத் திட்டமிட்டுள்ளது என்பது முற்றிலும் பொய்யானது என லண்டனில் உள்ள மொராக்கோ தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US