15,000 கொசுக்களின் விருந்து! கொசு மனிதனின் வித்தியாசமான ஆராய்ச்சி

Viral Video Viral Photos
By Thiru Jun 12, 2024 10:53 AM GMT
Report

கொசுக்களுக்கு இரத்தம் கொடுக்கும் உயிரியலாளர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வினோத ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர்

வினோத ஆராய்ச்சியில் ஈடுபடும் பெர்ரான் ரோஸ் என்ற உயிரியலாளர், கொசுக்களை பற்றிய ஆராய்ச்சிக்காக தன்னுடைய ரத்தத்தை கொசுக்களுக்கு ஊட்டுவதாக கூறுகிறார்.

அந்த வீடியோவில், பெர்ரான் ரோஸ் தனது கையில் மெல்லிய கையுறையை அணிந்து கொண்டு, கொசுக்கள் நிரம்பிய கண்ணாடி பெட்டிக்குள் கையை விடுகிறார்.

டைட்டன் நீர்மூழ்கிக் கலன் விபத்து: இறுதி தகவல் போலி என அம்பலம்

டைட்டன் நீர்மூழ்கிக் கலன் விபத்து: இறுதி தகவல் போலி என அம்பலம்

கொசுக்கள் அவரது கையில் அமர்ந்து ரத்தத்தை உறிஞ்ச தொடங்குகின்றன. சற்று நேரம் கழித்து, தனது கையை வெளியே எடுக்கும் போது, அவரது கையில் ஏராளமான கொசுக்கடி தடங்கள் நிரம்பியுள்ளன.

கொசு மனிதன்

வீடியோவில், கொசு மனிதன் என்று அழைக்கப்படும் டாக்டர் பெர்ரான் ரோஸ் இந்த விபரீத ஆராய்ச்சியை ஏன் செய்கிறார் என்பதையும் விளக்குகிறார்.

கொசுவின் குணாதிசயங்கள் மற்றும் அவற்றின் ஆயுட்காலம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறாராம்.

15,000 கொசுக்களின் விருந்து! கொசு மனிதனின் வித்தியாசமான ஆராய்ச்சி | Mosquito Man Perran Ross Shocking Research

இஸ்ரேல் குறிவைத்து பாய்ந்த 150 ராக்கெட்டுகள்! IDF வெளியிட்ட முக்கிய தகவல்

இஸ்ரேல் குறிவைத்து பாய்ந்த 150 ராக்கெட்டுகள்! IDF வெளியிட்ட முக்கிய தகவல்

இதற்காக தினமும் கொசுக்கள் நிரம்பிய பெட்டிக்குள் தனது கையை வைத்து பத்து வினாடிகள் கடிக்க வைக்கிறாராம். இதுவரை 15,000 கொசுக்கள் அவரைக் கடித்தது உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவை 4 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US