இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் Password என்ன தெரியுமா?
Smart Phones
By Thiru
இந்தியாவில் பெரும்பாலானோர் மிகவும் சுலபமான Password-களை வைத்து இருப்பதாக பிரபல நிறுவனம் தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.
சுலபமான Password
இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களுடைய பாஸ்வேர்டாக 123456 என்ற பாஸ்வேர்டை உபயோகிப்பதாக பிரபல NordPass என்ற நிறுவனம் தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.
மேலும் Admin, Password, Pass@123 ஆகிய பாஸ்வேர்டுகளையும் மக்கள் அதிகமாக பயன்படுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பாஸ்வேர்டுகளை கணிக்க ஒரு சில வினாடிகள் கூட ஆவது இல்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆய்வின் முடிவில் இத்தகைய மிகவும் எளிமையான பாஸ்வேர்ட்களை இந்தியாவில் சுமார் 3.6 லட்சம் முறை உபயோகிக்கப்பட்டு இருப்பதாக NordPass நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US