இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி

Russian Federation
By Balamanuvelan Jun 14, 2022 09:00 AM GMT
Report

பூமியிலேயே, அதிக மன அழுத்தத்துடன் மக்கள் வாழும் ஒரு நகரைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அந்த நகரம் ரஷ்யாவிலுள்ள Norilsk என்னும் நகரம்! Norilsk நகருக்குச் செல்வதற்கு பாதைகளே கிடையாதாம். சரக்கு ரயில் போக்குவரத்துக்கான ஒரே ஒரு ரயில் பாதை மட்டுமே அந்நகரைக் கடந்து செல்கிறதாம்.

கடல் வழியும் குளிர்காலத்தில் உறைந்துவிட, தனித்துவிடப்பட்டுள்ளார்கள் அந்நகரில் வாழும் 170,000 குடிமக்கள். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலவியல் நிபுணர் ஒருவர் அந்நகரில் நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் ஆகிய தனிமங்கள் கிடைப்பதைக் கண்டறிய, இன்று உலகின் நிக்கல் தேவையில், ஐந்தில் ஒரு பங்கு Norilsk நகரிலிருந்துதான் வருகிறது.

ஆனால், அதற்காக 500,000 பேர் கட்டாயப்பணியாளர்களாக பாடுபட்டிருக்கிறார்கள், 18,000 பேர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் இன்னொரு பாதக விளைவு, இன்று, ரஷ்யாவிலேயே அதிக மாசு நிறைந்த நகரம் Norilskதான். இந்த நிக்கல் ஆலைகளிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் காற்றை மாசுபடுத்துவதுடன், அமில மழை பெய்வதற்கும் காரணமாக அமைந்துள்ளன.

இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி | Most Depressing City In Russia

Image Credit: AFP

இந்த அமில மழையால் மக்கள் மட்டுமல்ல, மரங்களும் பாதிப்புக்குள்ளாகிவிட்டன. இப்பகுதி மக்கள் சராசரியாக அதிகபட்சம் 59 வயதுவரைதான் வாழ்கிறார்கள். அதிக அளவில் புற்றுநோய் உட்பட பல பிரச்சினைகளும் இங்கு காணப்படுகின்றன.

2016ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், இந்நகருக்கு அருகிலுள்ள Daldykan நதி, திடீரென இரத்தச் சிவப்பாக மாற, மக்கள் திகிலடைந்திருக்கிறார்கள். எதனால் அந்நதி அப்படி மாறியது என்பது தெரியாத நிலையில், உள்ளூர் மக்களோ, நெருங்கி வரும் உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி அது என்று கூறியிருக்கிறார்கள். குளிர்காலத்தில் பனி கூட சிவப்பு நிறமாகிவிடுகிறதாம்.

அப்பகுதியில் அமைந்துள்ள தாதுக்களை பிரித்தெடுக்கும் உருக்காலை ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்னும் ஒரு கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையில், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி, Norilsk நகருக்கு வெளியே அமைந்துள்ள மற்றொரு நதி திடீரென இரத்தச் சிவப்பாக மாற, மீண்டும் மக்கள் திகிலடைந்திருக்கிறார்கள்.

இம்முறை, நிக்கல் ஆலை ஒன்றின் உப ஆலை ஒன்றிலிருந்து 20,000 டன் டீசல் சிந்தியதால் நதி சிவப்பாக மாறியிருக்கிறது. இன்னொரு பக்கம், இந்நகரம் ஆர்க்டிக் பகுதியில் அமைந்திருப்பதால், வருடத்தில் 45 நாட்கள் நகரம் தொடர்ந்து இருளில் காணப்படுகிறது.

இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி | Most Depressing City In Russia

Image Credit: Instagram

இப்படி சூரிய ஒளியே இல்லாமல் இருப்பதால், மக்கள் polar T3 syndrome என்னும் மன அழுத்தப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். மறதி, மன நிலையில் மாற்றம் கவனம் செலுத்தமுடியாமை என பல பிரச்சினைகள் ஏற்பட, பூமியிலேயே, அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு நகர் என்ற பெயரைப் பெற்றுள்ளது Norilsk நகரம். இப்படி தன் சொந்த நாட்டு மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், உக்ரைனை விடுவிக்க போர் செய்கிறாராம் ஜனாதிபதி புடின்!

இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி | Most Depressing City In Russia

Image Credit: Reuters

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US