உலகின் மிக விலையுயர்ந்த நகரம்! பாரிஸ், சூரிச்சை பின்னுக்கு தள்ளி முதலிடம்

Israel Zurich Paris Tel Aviv Most Expensive City
By Ragavan Dec 01, 2021 07:58 PM GMT
Report

பாரிஸ், சூரிச் உள்ளிட்ட நகரங்களை பின்னுக்கு தள்ளி டெல் அவிவ் உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Economist Intelligence Unit-ன் (EIU) அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 5-வது இடத்திலிருந்த இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் (Tel Aviv), வாழ்வதற்கு உலகின் மிக விலையுயர்ந்த நகரமாக தரவரிசையில் முதலிடத்தைப் பிடத்துள்ளது.

உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீடு (Worldwide Cost of Living index) மூன்று தசாப்தங்களாக எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டால் (EIU) பராமரிக்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டில், உலகின் மிக விலையுயர்ந்த நகரமாக பாரிஸ் முத்லிடத்தைப் பிடித்திருந்தது, அதைத் தொடர்ந்து சிங்கப்பூர், சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் ஹொங்ஹொங் நகரங்கள் இருந்தன.

இம்முறை, முதல் முறையாக Tel Aviv முதலிடத்தில் உள்ளது, இதற்கு காரணம், டொலருக்கு எதிராக இஸ்ரேலிய ஷேக்கலின் வலுவான நிலைப்பாடு மற்றும் நகரத்தில் போக்குவரத்து மற்றும் மளிகை விலைகள் அதிகரிப்புகள் தான் என EIU கூறுகிறது.

உலகின் மிக விலையுயர்ந்த நகரம்! பாரிஸ், சூரிச்சை பின்னுக்கு தள்ளி முதலிடம் | Most Expensive City In The World Tel Aviv IsraelPhoto: Reuters

குறியீட்டில் அதிக உயர்வைக் கண்ட நகரம் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் ஆகும். ஏனெனில் இது 2020-ல் 70 வது இடத்திலிருந்து 50 இடங்கள் முன்னேறி இப்போது 29-வது இடத்தில் உள்ளது.

உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களின் டாப் 10 பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

10 - ஒசாகா, ஜப்பான்

9 - லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா

8 - கோபன்ஹேகன், டென்மார்க்ரேங்க்

7 - ஜெனீவா, சுவிட்சர்லாந்து

6 - நியூயார்க் நகரம், நியூயார்க்

5 - ஹாங்காங்

4 - சூரிச், சுவிட்சர்லாந்து

3 - சிங்கப்பூர்

2 - பாரிஸ், பிரான்ஸ்

1 - டெல் அவிவ், இஸ்ரேல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US