உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? அதன் விலை எவ்வளவு

Passport Mexico
By Sathya Nov 21, 2024 12:57 PM GMT
Report

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எந்த நாட்டில் இருக்கிறது என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

உலகம் முழுவதும், பாஸ்போர்ட் என்பது உலகத்தை சுற்றி வர உதவும் மிக முக்கியமான பயண ஆவணமாகும். பெரும்பாலான அரசுகள் கடவுச்சீட்டுகளை வழங்குகின்றன.

இதனை பெறுவதற்கு மக்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டின் விலை நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தது மற்றும் நாடுகளுக்கு இடையே மாறுபடும்.

Compare The Market அறிக்கையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 -ம் ஆண்டில் பாஸ்போர்ட் பெறுவதற்கான செலவு ரூ.19,000 முதல் ரூ.1,500 வரை மாறுபடுகிறது.

சென்னைக்கு வரப்போகும் ஆபத்து.., வங்கக்கடலில் உருவாகிறதா ஃபெங்கல் புயல்?

சென்னைக்கு வரப்போகும் ஆபத்து.., வங்கக்கடலில் உருவாகிறதா ஃபெங்கல் புயல்?

மலிவான பாஸ்போர்ட் (cheapest passport)

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகிலேயே மலிவான பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாம் பாஸ்போர்ட் பெறுவதற்கு வெறும் ரூ.1,400 மட்டுமே செலவாகும்.

அதேபோல, 10 வருட செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்கு ரூ.1,524.95 செலவாகிறது. இது ஏப்ரல் 2024 நிலவரப்படி உலகளவில் இரண்டாவது மலிவான பாஸ்போர்ட்டாக இருக்கிறது.

கென்யா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் ஹங்கேரி மற்றும் ஸ்பெயின் போன்ற சில ஐரோப்பிய நாடுகளும் உலகின் மிகக் குறைந்த விலையுள்ள பாஸ்போர்ட்களைக் கொண்டுள்ளன.

மேலும், பாஸ்போர்ட் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 'cost per year' அடிப்படையில் சிறந்த மதிப்பைக் கொண்டுள்ளது.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? அதன் விலை எவ்வளவு | Most Expensive Passport In The World How Much Cost

அதே சமயம் 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கான ஸ்பெயினின் பாஸ்போர்ட், 194 நாடுகளுக்கு விசா இல்லாத (visa-free) அணுகலுடன் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் ஒன்றாக சிறந்த மதிப்பை வழங்குகிறது.

ஹென்லி பவர்ஃபுல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் ( Henley Powerful Passport Index) 2024ல் இந்திய பாஸ்போர்ட் 82 -வது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் விசா இல்லாமல் 58 நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.

மிகவும் விலையுயர்ந்த பாஸ்போர்ட் (Most expensive passport)

வட அமெரிக்க நாடான மெக்சிகோ, உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.19,481.75. இது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

கூடுதலாக, மெக்சிகோவின் ஆறு வருட பாஸ்போர்ட் நான்காவதாக மிகவும் விலை உயர்ந்தது. அதே நேரத்தில் அதன் மூன்று வருட பாஸ்போர்ட் ஒன்பதாவதாக மிகவும் விலை உயர்ந்தது.

அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் 10 ஆண்டு பாஸ்போர்ட் ரூ.19,041 மற்றும் அமெரிக்காவின் 10 ஆண்டு பாஸ்போர்ட் ரூ.13,868 ஆகும்.          

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US