ரூ. 2 கோடி மதிப்பிலான உலகின் மிக விலையுயர்ந்த தலையணை!

Netherlands
By Ragavan Jun 25, 2022 06:34 AM GMT
Report

உலகின் மிக விலையுயர்ந்த தலையணையின் விலை இலங்கை ரூபாயின் மதிப்பில் 2 கோடியாகும். அது ஏன் அவ்வளவு விலை என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது அனைவரின் கனவு. ஆனால் மிகச் சிலரே அப்படி வாழ முடியும் என்பது . பல விலையுயர்ந்த கார்கள், வீடுகள் போன்றவை உள்ளன, ஆனால் விலையுயர்ந்த தலையணையைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

தினமும் தலையனை பயன்படுத்தினாலும், இப்படி ஒருநாளும் கற்பனை செய்திருக்க மாட்டோம். ஆனால், உண்மையாகவே இந்த ஒரு தலையணையின் விலை 57,000 அமெரிக்க டொலர்களாகும் (இலங்கை ரூபாய் மதிப்பில் 2.05 கோடி).

ரூ. 2 கோடி மதிப்பிலான உலகின் மிக விலையுயர்ந்த தலையணை! | Most Expensive Pillow In World Costs 2 Crores

உலகின் மிக விலையுயர்ந்த தலையணையின் சிறப்பு என்னவென்றால், நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவரால் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த தலையணை தயாரிக்கப்பட்டது. இது கூடுதல் வசதிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையணையை உருவாக்கியவர் இந்த அதிசயத்தை இறுதியாகக் கண்டுபிடிக்க நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

ரூ. 2 கோடி மதிப்பிலான உலகின் மிக விலையுயர்ந்த தலையணை! | Most Expensive Pillow In World Costs 2 Crores

இப்போது, ​​​​அதன் அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். தலையணை தங்கம், வைரம், நீலமணி ரத்தினம், போன்றவற்றால் பதிக்கப்பட்டுள்ளதால் இதன் விலை மிக அதிகம். இந்த தலையணைக்குள் இருக்கும் பஞ்சு ரோபோ அரைக்கும் இயந்திரத்தில் (robotic milling machine) இருந்து எடுக்கப்பட்டது. இந்த தலையணையின் ஜிப்பில், நான்கு வைரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தலையணை சாதாரணமாக விற்கப்படுவதில்லை,  ஒரு பிராண்டட் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தூக்கமின்மை (insomnia) உள்ளவர்களுக்கு தூங்குவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US