ரூ. 5 கோடிக்கு கடிகாரம், பாலிவுட் அரசன் ஷாருக்கானிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா?

Shah Rukh Khan
By Kirthiga Jun 03, 2024 05:35 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார திரைப்பட நடிகர்களில் ஒருவராக இன்று வரையில் இருந்து வருகிறார் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் மட்டுமன்றி IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் சொந்தமாக வைத்துள்ளார்.

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

இந்நிலையில் நடந்து முடிந்த IPL தொடரின் இறுதி போட்டியில் நடிகர் ஷாருக்கான் அணிந்திருந்த கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் விலையை கேட்டால் தலையே சற்றும்.

ரூ. 5 கோடிக்கு கடிகாரம், பாலிவுட் அரசன் ஷாருக்கானிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா? | Most Expensive Things Own Shahrukh Khan

ரூ. 5 கோடிக்கு கடிகாரம் 

IPL 2024 சாம்பியன் பட்டத்தை ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. போட்டி முடிந்ததும் ஷாருக் கான் தனது அணியின் வெற்றியை கொண்டாடி வந்தார். அனைவரது பார்வையும் இவர் ஒருவர் மீதே இருந்தது எனலாம்.  

இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி?

இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி?

இதற்கிடையில், ரசிகர்களும் கேமராக்களும் ஷாருக்கானின் கைக்கடிகாரத்தை கவனித்துள்ளனர். இந்த போட்டியின் போது ஷாருக்கான் ஆடம்பர பிராண்டான Richard Mille இன் கடிகாரத்தை அணிந்திருந்தார்.

ரூ. 5 கோடிக்கு கடிகாரம், பாலிவுட் அரசன் ஷாருக்கானிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா? | Most Expensive Things Own Shahrukh Khan

 மேலும் இந்த கடிகாரத்தின் விலை சுமார் 5-6 கோடிகள் என கூறப்படுகிறது. பாலிவுட்டின் மன்னர் என அழைப்படும் இவருக்கு விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் அதீத ஆசை இருக்கிறதாம்.

அந்தவகையில் ஷாருக்கான் வைத்திருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பூமியில் ஒரு நாள் இனி 25 மணிநேரம் - விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

பூமியில் ஒரு நாள் இனி 25 மணிநேரம் - விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

100 கோடிக்கும் அதிகமான பொருட்கள்

ஷாருக்கானிடம் ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள 4 பொருட்கள் உள்ளன. ஷாருக்கானின் வீட்டின் பெயர் ‘மன்னத்’. 2001 ஆம் ஆண்டில் வாங்கப்பட்டுள்ள இந்த வீடானது தற்போது 200 கோடி ரூபாய் மதிப்பில் காணப்படுகிறது. 

ரூ. 5 கோடிக்கு கடிகாரம், பாலிவுட் அரசன் ஷாருக்கானிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா? | Most Expensive Things Own Shahrukh Khan

இவருக்கு லண்டன் மற்றும் துபாயில் சொகுசு வில்லாக்கள் உள்ளன. அவரது லண்டன் வீட்டின் மதிப்பு 2009ல் தோராயமாக ரூ.197 கோடியாக இருந்தது.

ஷாருக்கின் துபாய் வீட்டின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, 'ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்' (Red Chillies Entertainment) என்ற VFX ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இதன் விலை சுமார் 500 கோடி ரூபாய் ஆகும்.

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

IPL தொடரின் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' அணியில் ஷாருக்கிற்கு 55 சதவீத பங்குகள் உள்ளன. அதன் மதிப்பு ரூ.630 கோடியாக காணப்படுகிறது. இது தவிர வெளிநாடுகளிலும் பல கிரிக்கெட் அணிகளை வாங்கியுள்ளார்.

ரூ. 5 கோடிக்கு கடிகாரம், பாலிவுட் அரசன் ஷாருக்கானிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா? | Most Expensive Things Own Shahrukh Khan

14 கோடி மதிப்புள்ள Bugatti Veyron கார் வைத்துள்ளார். அதேசமயம், ரோல்ஸ் ராய்ஸ் கூபேயின் (Rolls Royce Coupe) விலை ரூ.7 கோடி. இது தவிர பென்ட்லி கான்டினென்டல் ஜி (Bentley Continental G) மற்றும் மெர்சிடிஸ் (Mercedes-Benz) கார்களும் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பும் கோடிக்கணக்கில் உள்ளது.

மாலை நேரத்தில் தேநீர் குடிப்பவரா நீங்கள்? இதோ உங்களை தேடி வரும் ஆபத்து

மாலை நேரத்தில் தேநீர் குடிப்பவரா நீங்கள்? இதோ உங்களை தேடி வரும் ஆபத்து

ஷாருக்கானுக்கு அலிபாக்கில் ரூ.15 கோடி மதிப்புள்ள பண்ணை வீடும் காணப்படுகின்றது.

மேலும் இவருடைய அனைத்து நிர்வாகத்தையும் 12 ஆண்டுகளாக பூஜா தத்லானி என்ற பெண் ஒருவர் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரூ. 5 கோடிக்கு கடிகாரம், பாலிவுட் அரசன் ஷாருக்கானிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் என்னென்ன தெரியுமா? | Most Expensive Things Own Shahrukh Khan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US