உலகில் 2021-ஆம் ஆண்டு அதிக கொலைகள் நடந்த நாடுகள் எது தெரியுமா? வெளியான டாப் 10 பட்டியல்

Jamaica El Salvador MostMurdersCountries2021 DangerousCountries
By Kaviarasan Dec 14, 2021 09:59 PM GMT
Report

கொலை விகிதத்தின் அடிப்படையில், 2021-ஆம் ஆண்டு எந்த நாட்டில் அதிக கொலைகள் நடந்துள்ளது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 65,000 கொலைகள் நடப்பதாக, கடந்த 2000-2017-ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்டது.

அதன் படி கடந்த 2017-ஆம் ஆண்டு அதிக கொலைகள் நடந்த நாடுகளின் பட்டியலில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள El Salvador நாடு முதல் இடத்தில் இருந்தது.

இங்கு ஒரு லட்சம் பேரில் சுமார் 61.7 பேர் கொலை செய்யப்படுவதாக ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து தற்போது பிரபல ஆய்வு நிறுவனமான statista, இந்த 2021-ஆம் ஆண்டில் எந்த நாட்டில் அதிக கொலைகள் நடந்துள்ளது என்பது தொடர்பான ஆய்வு விவரத்தை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் வரை அதிக கொலைகள் நடந்த நாடுகளின் பட்டியலை எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வும் ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டு இறக்கின்றனர் என்பதன் அடிப்படையிலே வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் El Salvador தான் உள்ளது.

உலகில் 2021-ஆம் ஆண்டு அதிக கொலைகள் நடந்த நாடுகள் எது தெரியுமா? வெளியான டாப் 10 பட்டியல் | Most Murder Countries In The World In 2021

இந்த புள்ளிவிவரங்களில் போர் மற்றும் வன்முறை மோதலினால் இறந்தவர்கள் குறித்து குறிப்பிடப்பட்டவில்லை.

உலகில் ஒரு சில நாடுகளில் தொடர்ச்சியான மோதல்கள் இருந்தாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் கொலைகளாக இந்த ஆய்வில் கருதப்படுவதில்லை.

இதன் காரணமாகவே, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவை விட Latin America-வில் கொலை விகிதம் அதிகமாக உள்ளது.

தற்போது இருக்கும் உலகில் வன்முறை குற்றங்களை விட இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

உலகில் அதிக கொலைகள் நடக்கும் நாடுகளின் டாப் 10 பட்டியல் (100,000 பேரில்)

  • El Salvador (82.84)
  • Honduras (56.52)

  • Venezuela (56.33)

  • United States Virgin Islands (49.26)

  • Jamaica (47.01)

  • Lesotho (41.25)

  • Belize (37.6)

  • Saint Vincent And The Grenadines (36.46)

  • Saint Kitts And Nevis (34.23)
  • South Africa (33.97)
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US