போதையில் இருந்த 2 ரஷ்ய வீரர்களால் இளம்தாயாருக்கு நேர்ந்த கொடூரம்! அருகே அழுது கொண்டிருந்த குழந்தை

son mother investigation ukraine russian troops
By Raju Mar 31, 2022 08:25 AM GMT
Report

உக்ரைனில் மகன் கண்முனே தான் துப்பாக்கி முனையில் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் கணவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாகவும் இளம்தாயார் அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார்.

இந்த சம்பவமானது கடந்த 8ஆம் திகதி நடந்துள்ளது. இது குறித்து 33 வயதான பெண் கூறுகையில், எங்கள் கிராமத்துக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்தனர். அதில் இரண்டு வீரர்கள் எங்கள் வீட்டிற்குள் வந்தனர்.

ஏன் இங்கு வருகிறீர்கள் என என் கணவர் கேட்ட நிலையில் அவரை சுட்டு கொன்றனர். பின்னர் அழுது கொண்டிருந்த என் குழந்தையின் கண்முன்னர் போதையில் இருந்த இரண்டு பேரும் என்னை சீரழித்தனர்.

போதையில் இருந்த 2 ரஷ்ய வீரர்களால் இளம்தாயாருக்கு நேர்ந்த கொடூரம்! அருகே அழுது கொண்டிருந்த குழந்தை | Mother Assault By Russia Troops Front Of Her Son

என்னை கொன்றுவிடலாமா என்றும் இருவரும் பேசி கொண்டனர். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வெளியே சென்ற அவர்கள் மீண்டும் அங்கு அந்த என்னிடம் தவறாக நடந்து கொண்டனர்.

சம்பவம் நடந்து சில வாரங்கள் கடந்தவிட்டது, இருந்த போதும் தந்தை இறந்துவிட்டார் என்பதை என் மகன் உணராமல் உள்ளான். நான் சீரழிக்கப்பட்டதையும், என் கணவர் கொல்லப்பட்டதையும் பொலிசில் புகார் கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.

உக்ரேனிய அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக விசாரிக்கப்படும் ரஷ்ய ராணுவத்தினரால் சீரழிக்கப்பட்டதாக கூறப்படும் முதல் வழக்கு இதுதான் என்று உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போதையில் இருந்த 2 ரஷ்ய வீரர்களால் இளம்தாயாருக்கு நேர்ந்த கொடூரம்! அருகே அழுது கொண்டிருந்த குழந்தை | Mother Assault By Russia Troops Front Of Her Son

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US