கழிப்பறைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய கை... அலறிய இளம்பெண்: லண்டனில் நடந்த திகில் சம்பவம்

young lady united kingdom
By Balamanuvelan Apr 14, 2022 11:57 AM GMT
Report

லண்டனில், தன் மகள் மருத்துவமனையிலிருந்த கழிவறைக்குச் சென்றிருந்த நிலையில், அங்கிருந்து அவர் அலறியதைக் கேட்ட தாய் ஓடோடிச் சென்று பார்க்க, அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயம் ஒன்று அவருக்கு காத்திருந்தது.

வயிற்று வலி காரணமாக தன் மகளான Lalene Malikஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார் Sumra. மருத்துவமனைக்குச் சென்றிருந்த Lalene அசௌகரியமாக உணரவே, தனக்கு மலச்சிக்கலாக இருக்கலாம் என்று எண்ணி கழிவறைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் ஃப்ளஷ் செய்வதற்காக திரும்பிய Lalene அலறியதைக் கேட்ட Sumra பதறியடித்து ஓடிச் சென்று பார்க்க, திகிலில் உறைந்துள்ளார் அவர். அங்கே, கழிப்பறைக்குள் பிஞ்சுக் குழந்தை ஒன்றின் கை கழிப்பறையின் கோப்பைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்திருக்கின்றது.

கழிப்பறைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய கை... அலறிய இளம்பெண்: லண்டனில் நடந்த திகில் சம்பவம் | Mother Did Not Know Her Pregnancy

அதாவது தான் கர்ப்பமாக இருந்தது தெரியாமல், தனக்கு மலச்சிக்கல் என்றே எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார் Lalene. அவர் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றபோது, அந்த குழந்தை வெளியேறி கழிப்பறைக்குள் விழுந்துவிட்டிருக்கிறது. உடனே மருத்துவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட, அவர்கள் வந்து சுமார் ஏழு நிமிடங்கள் போராடி, அந்தக் குழந்தையை மீட்டுள்ளார்கள்.

இப்ராஹிம் என பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடக்க, Dr Ewa Grocholski என்னும் பெண் மருத்துவர் அந்த குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறார். விடயம் என்னவென்றால், Lalene கழிப்பறையைக் கவனிக்காமல் ஃப்ளஷ் செய்திருந்தால், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கும் ஒரு பயங்கர நிலை உருவாகியிருக்கக்கூடும்.

கழிப்பறைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய கை... அலறிய இளம்பெண்: லண்டனில் நடந்த திகில் சம்பவம் | Mother Did Not Know Her Pregnancy

குழந்தை இப்ராஹிமுக்கு தற்போது ஆக்சிஜன் அளிக்கப்பட்டு மருத்துவமனை ஊழியர்களால் அவன் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அவன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையில், வெளிநாடு ஒன்றிலிருக்கும் தன் கணவர் இந்த விடயம் அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் Lalene.

கழிப்பறைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருந்த சின்னஞ்சிறிய கை... அலறிய இளம்பெண்: லண்டனில் நடந்த திகில் சம்பவம் | Mother Did Not Know Her Pregnancy

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US