இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பின்., மனதை உருக்கும் காட்சி

Australia
By Ragavan Aug 06, 2026 09:26 AM GMT
Report

இறந்த குட்டியை 11 நாட்களாக தாங்கிச் செல்லும் தாய் டால்பினின் மனதை உருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியப் பெருங்கடலில், Fraggle என அழைக்கப்படும் பெண் டால்பின் தனது இறந்த குட்டியை நீரில் மூழ்காமல் தாங்கி சென்ற மனதை உருக்கும் காட்சி விஞ்ஞானிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களால் பதிவு செய்யப்பட்டது.

குட்டி பிறந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில், அதிக சுவாச வீதம் காரணமாக அது உயிரிழந்தது. அதனை தாய் டால்பின் தனது முதுகில் தாங்கி, நீரில் மூழ்காமல் பல நாட்கள் எடுத்துச் சென்றது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Mother Dolphin Mourns Dead Calf for Days

அவுஸ்திரேலியாவின் Geographe Marine Research அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோவில், “ஃப்ராகிள் கடந்த காலத்தில் நான்கு குட்டிகளை இழந்துள்ளது. இம்முறை கூட அது தன் குட்டியை உயிருடன் வைத்திருக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

விஞ்ஞானிகள் கூறுவதாவது, டால்பின்கள் மிகுந்த சமூக உணர்வும், அறிவும் கொண்டவை. குட்டி இறந்தாலும், தாய் டால்பின் அதை நீண்ட நாட்கள் தாங்கிச் செல்லும் பழக்கம், ‘மரண துக்க சடங்கு’ எனக் கருதப்படுகிறது.

மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்., பலர் காயம்

மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்., பலர் காயம்

சில சமயங்களில் கூட்டத்தில் உள்ள மற்ற டால்பின்களும் துக்கத்தில் பங்கேற்று, தாய் டால்பினுக்கு துணை நிற்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், விலங்குகளின் உணர்ச்சிகள் மனிதர்களின் உணர்ச்சிகளுக்கு இணையானவை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US