இரத்தம் சொட்டச் சொட்ட குழந்தையுடன் உதவிகோரி கதறிய தாய்... அவரது பையில் இருந்த பொருளால் தெரியவந்த பகீர் உண்மை

police investigation Italy Hungary
By Balamanuvelan Oct 06, 2021 11:30 AM GMT
Report

இத்தாலியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள், இரத்தம் சொட்டச் சொட்ட குழந்தை ஒன்றுடன் நுழைந்த ஒரு பெண், உதவி கோரி கதறியுள்ளார்.

Katalin Erzsebet Bradacs (44) என்ற அந்த பெண், தன் குழந்தையை பணம் செலுத்தும் கவுண்டர் மீது வைத்துவிட்டு உதவி கோரிக் கதற, விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினரில் சிலர் குழந்தையை பரிசோதிக்க, மற்றவர்கள் அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்க முற்பட்டுள்ளார்கள்.

Alex Juhasz (2) என்னும் அந்த குழந்தையின் கழுத்திலும் மார்பிலும் ஒன்பது கத்திக் குத்துக் காயங்கள் இருக்க, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், பொலிசார் Katalinஉடைய கைப்பையை சோதிக்க, அதற்குள் ஒரு கத்தி இருப்பது தெரியவரவே, உடனடியாக அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இரத்தம் சொட்டச் சொட்ட குழந்தையுடன் உதவிகோரி கதறிய தாய்...  அவரது பையில் இருந்த பொருளால் தெரியவந்த பகீர் உண்மை | Mother Screaming For Help With A Dripping Baby

அத்துடன், அருகிலுள்ள ஒரு பழைய கட்டிடத்தில், ஒன்பது ஓட்டைகள், இரத்தக் கறையுடன் Alexஇன் சட்டையும், Katalin உடைய உடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அந்த பல்பொருள் அங்காடிக்குள் நுழைவதற்கு சற்று முன், உயிரிழந்த அந்த குழந்தையின் தந்தையான Norbert Juhaszக்கு, செத்துக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் படத்தை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருக்கிறார் Katalin.

ஹங்கேரியில் வசிக்கும் Norbert உடனடியாக ஹங்கேரி பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், Norbertம் Katalinம் கடந்த மாதம்தான் விவாகரத்து செய்து பிரிந்திருக்கிறார்கள். நீதிமன்றம் குழந்தையை அதன் தந்தையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இரத்தம் சொட்டச் சொட்ட குழந்தையுடன் உதவிகோரி கதறிய தாய்...  அவரது பையில் இருந்த பொருளால் தெரியவந்த பகீர் உண்மை | Mother Screaming For Help With A Dripping Baby

ஆனால், Katalin தன் குழந்தையை தூக்கிக்கொண்டு ஹங்கேரியிலிருந்து இத்தாலிக்கு தப்பியோடியிருக்கிறார். தற்போது தன் கணவனை பழிவாங்குவதற்காகவே அவர் குழந்தையை கொலை செய்திருக்கிறார் என பொலிசார் நம்புகிறார்கள்.

Katalin காவலில் அடைக்கப்பட்டுள்ளார். பொலிசார் அவரை விசாரித்து வருகிறார்கள். நான் என் குழந்தையைக் கொல்லவில்லை என்றே கூறிவருகிறார் அவர்.

Katalin ஒரு முன்னாள் ஆபாசப் பட நடிகை மற்றும் இரவு விடுதிகளில் நடனமாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இரத்தம் சொட்டச் சொட்ட குழந்தையுடன் உதவிகோரி கதறிய தாய்...  அவரது பையில் இருந்த பொருளால் தெரியவந்த பகீர் உண்மை | Mother Screaming For Help With A Dripping Baby

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US