Motorola-வின் புதிய Moto Edge 50 Pro போன் வெளியானது! விலை எவ்வளவு தெரியுமா?

Motorola Smart Phones
By Ragavan Apr 04, 2024 05:39 PM GMT
Report

முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Motorola புதன்கிழமை இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ (Moto Edge 50 Pro) என்ற புதிய தொலைபேசியை அறிமுகப்படுத்தியது.

வயர்லெஸ் டர்போ சார்ஜிங் போன்ற மேம்பட்ட அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளன.

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்., பிரித்தானியா, இந்தியா பிடித்த இடம்?

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்., பிரித்தானியா, இந்தியா பிடித்த இடம்?

அம்சங்களைப் பொறுத்தவரை, மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7-inch 1.5K OLED curved display கொண்டுள்ளது. இந்தத் திரையில் 144 Hz refresh rate, HDR10+ ஆதரவு உள்ளது.

மேலும் இந்த போன் Qualcomm Snapdragon 7 Gen 3 SoC processor-உடன் வேலை செய்கிறது.

Motorola-வின் புதிய Moto Edge 50 Pro போன் வெளியானது! விலை எவ்வளவு தெரியுமா? | Moto Edge 50 Pro Launched Price Camera Features

Android 14 அடிப்படையிலான Hello UI-ல் இயங்கும் இந்த ஃபோனில் 4500 mAh battery உள்ளது. இது 125 watts wired மற்றும் 50 watts wireless turbo charging-ஐ ஆதரிக்கிறது.

கமெராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் AI அம்சங்களுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

Motorola-வின் புதிய Moto Edge 50 Pro போன் வெளியானது! விலை எவ்வளவு தெரியுமா? | Moto Edge 50 Pro Launched Price Camera Features

இதில் 50 மெகாபிக்சல், 13 மெகாபிக்சல் மற்றும் 10 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. 

இந்த போனின் விலை ரூ.31,999 முதல் ஆரம்பமாகிறது. சில வங்கி அட்டைகள் மூலம் வாங்கும்போது உடனடி cashback சலுகைகளும் உண்டு.

Motorola-வின் புதிய Moto Edge 50 Pro போன் வெளியானது! விலை எவ்வளவு தெரியுமா? | Moto Edge 50 Pro Launched Price Camera Features

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US