பட்ஜெட் விலையில் Motorola-வின் G34 5G Smartphone: விலை, சிறப்பம்சங்கள் இதோ

Moto G Smart Phones
By Yashini Jan 11, 2024 01:07 PM GMT
Report

Motorola நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய G Series Smartphone-ஆன Moto G34 5G மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த Smartphone அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் Moto G32 மாடலின் மேம்பட்ட Version ஆகும்.

இந்த Motorola-வின் G34 5G Smartphone-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக காணலாம்.

பட்ஜெட் விலையில் Motorola-வின் G34 5G Smartphone: விலை, சிறப்பம்சங்கள் இதோ | Moto G34 5G Under 12K Is Here In Tamil

இதன் சிறப்பம்சங்கள்

Moto G34 5G மாடலில் 6.5 inch IPS LCD HD+ Display, 120 Hertz refresh rate, Qualcomm Snapdragon 695 processor, Adreno GPU வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சம் 8GB RAM, 128GB Memory வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் Memory-ஐ கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த Cameras நல்ல தரமான Photos மற்றும் Videos எடுக்க உதவும். 

பட்ஜெட் விலையில் Motorola-வின் G34 5G Smartphone: விலை, சிறப்பம்சங்கள் இதோ | Moto G34 5G Under 12K Is Here In Tamil

Android 14 சார்ந்த My UX கொண்டிருக்கும் Moto G34 5G மாடலில் 50MP Primary camera, PDAF, 2MP macro lens,16MP Selfie camera வழங்கப்பட்டு இருக்கிறது.

பாதி விலையில் Samsung Galaxy 23 Ultra Smartphone: Flipkart-ல் உடனே வாங்கலாம்

பாதி விலையில் Samsung Galaxy 23 Ultra Smartphone: Flipkart-ல் உடனே வாங்கலாம்

இத்துடன் IP52 Quality water resistant வசதி, 3.5mm Audio Jack, 5000 mAh Battery, 18 watt fast charging வசதி வழங்கப்படுகிறது.

பட்ஜெட் விலையில் Motorola-வின் G34 5G Smartphone: விலை, சிறப்பம்சங்கள் இதோ | Moto G34 5G Under 12K Is Here In Tamil

Moto G34 5ஜி மாடலின் Base variant ரூ. 10,999 என்றும் Top End 8 GB RAM, 128 GB Memory மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் Exchange சலுகையாக ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த Smartphone Charcoal Black மற்றும் Ice blue என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US