இப்பவும் இட்லி ஓர்டர் செய்து சாப்பிடும் அம்பானி! இந்த ஹொட்டலுக்கு மட்டும் தவறாமல் செல்வாராம்

Mukesh Dhirubhai Ambani Idli Mumbai
By Sathya Mar 11, 2024 06:56 AM GMT
Report

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வாரம் தவறாமல் இந்த ஹொட்டலுக்கு மட்டும் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

பொதுவாக ஒருவருக்கு பிடித்த விடயம் என்றால் அதை எப்படியாவது செய்ய வேண்டும் என்று தான் நினைப்போம். அப்படி தான் முகேஷ் அம்பானிக்கு பிடித்த ஒரு விடயத்தை எப்போதும் செய்து வருகிறார்.

சமீபத்தில் தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய விழா கொண்டாட்டத்திற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச அன்னதானம் வழங்கினார்.

mukesh ambani favourite restaurant

அப்போது அவர் உணவை பரிமாறும் விதத்தை வைத்து பார்க்கையில் உணவின் மீது அவர் வைத்திருக்கும் பற்று வெளிப்படுகிறது.

முகேஷ் அம்பானி எவ்வளவு பிசியாக வேலையில் இருந்தாலும் இந்த ஹொட்டலுக்கு மட்டும் தவறாமல் சென்று வருகிறார்.

கபே மைசூர் உணவகம் (Cafe Mysore)

முகேஷ் அம்பானி தனது கல்லூரிக் காலத்தில் 1975 முதல் 1979 வரை மும்பையில் உள்ள கபே மைசூர் உணவகத்தில் சென்று சாப்பிடுவாராம்.

தற்போதும் இந்த உணவகத்தில் இருந்து ஓர்டர் செய்து சாப்பிடுவதோடு வாரம் தவறாமல் நேரில் இந்த ஹொட்டலுக்கு சென்று தென்னிந்திய உணவுகளை சாப்பிட்டு வருகிறார்.

அமீரக லொட்டரியில் தமிழருக்கு அடித்த ஜாக்பாட்.., எவ்வளவு தொகை தெரியுமா?

அமீரக லொட்டரியில் தமிழருக்கு அடித்த ஜாக்பாட்.., எவ்வளவு தொகை தெரியுமா?

அதுவும் அவருக்கு இட்லி, தோசை என்றால் மிகவும் பிடிக்குமாம். மிகவும் பழமை வாய்ந்த உணவகங்களில் ஒன்று தான் இந்த கபே மைசூர் உணவகம்.

1936 -ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் நாகேஷ் ராம நாயக் தான் உணவகத்தின் வெற்றிக்கு காரணம் ஆகும்.

mukesh ambani favourite restaurant

இந்த உணவகமானது மும்பையின் கிழக்கு மாதுங்காவில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் சாலையில் துர்லப் நிவாஸ் அருகே உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த உணவகம் செயல்படும்.

இட்லி, வடை, கலவை சாதங்கள், உப்புமா, பூரி போன்ற தென்னிந்திய உணவுகளும் ,வட இந்திய உணவுகளும் இங்கு உள்ளது. குறிப்பாக, 84 வகையான தோசை இந்த உணவகத்தில் உள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US