ஆனந்த் ரூபத்தில் எனது தந்தையை பார்க்கிறேன்., உணர்ச்சி பொங்க பேசிய முகேஷ் அம்பானி

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani
By Ragavan Mar 04, 2024 03:55 PM GMT
Report

மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, தனது இளைய மகனில் தந்தை திருபாயை பார்ப்பதாக கூறியுள்ளார்.

ஆசியாவின் பணக்கார தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்தின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச் முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு கோலாகலமாக நடந்தது.

என் வாழ்க்கை மலர் படுக்கையல்ல-மகனின் வார்த்தைகளைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி

என் வாழ்க்கை மலர் படுக்கையல்ல-மகனின் வார்த்தைகளைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி

இந்தக் கொண்டாட்டத்தில், பல தேசிய பிரபலங்கள் மற்றும் சர்வதேச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்களை உபசரிப்பது இந்திய கலாச்சாரம். எனவே, விருந்தினர்களை உபசரித்து அவர்களில் கடவுளை தரிசிக்கும் பாரம்பரியத்தை அம்பானி குடும்பம் பின்பற்றி வருகிறது.

Mukesh Ambani compares son Anant with Dhirubhai Ambani, Mukesh Ambani father Dhirubhai Ambani, Vantara, Anant Ambani, Radhika Merchant, மகன் ஆனந்த் ரூபத்தில் எனது தந்தை திருபாயை பார்க்கிறேன்., உணர்ச்சிவசப்பட்ட முகேஷ் அம்பானி

அதன்படி, தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பங்கேற்ற விருந்தினர்களை வாழ்த்தி பேசிய முகேஷ் அம்பானி உணர்ச்சிவசப்பட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தனது தந்தை திருபாய் அம்பானியை நினைவு கூர்ந்த முகேஷ், எனது இளைய மகன் ஆனந்தில் எனது தந்தையைப் பார்க்கிறேன் என்று கூறினார்.

"ஆனந்த் அப்பாவுக்குப் பிடித்த பேரன், இன்று இந்த நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்வார். மேலே இருந்து எங்களை ஆசீர்வதிக்கிறார்" என்று த்னத்தையை நினைத்து சில கணங்கள் உணர்ச்சிவசப்பட்டார் அம்பானி.

250 கோடிக்கு மேல் சொத்து., இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணக்காரர்களின் எண்ணிக்கை

250 கோடிக்கு மேல் சொத்து., இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணக்காரர்களின் எண்ணிக்கை

மேலும், "இந்திய கலாச்சாரத்தில் விருந்தினர்களை கடவுளாக நினைக்கிறோம். நங்கள் உங்களை வணங்கும்போது, ​​என்னுள் இருக்கும் தெய்வீக சக்தி உன்னில் உள்ள தெய்வீக சக்தியை மதிக்கிறது.

நீங்கள் அனைவரும் இந்த திருமணத்திற்கு முந்தைய சுப நிகழ்ச்சியை மங்களகரமானதாக ஆக்கிவிட்டீர்கள். விழாவில் கலந்து கொண்ட அனைத்து முக்கிய தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி" என்று முகேஷ் அம்பானி கூறினார்.

மேலும், மனமக்களான தனது ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டை வாழ்த்தி பேசிய முகேஷ் அம்பானி, இந்த மூன்று நாள் நிகழ்ச்சியை முழுவதுமாக முன்னின்று நடத்திக்காட்டிய தனது மனைவி நீதா அம்பானியையும் பாராட்டினார்.

Mukesh Ambani compares son Anant with Dhirubhai Ambani, Mukesh Ambani father Dhirubhai Ambani, Vantara, Anant Ambani, Radhika Merchant, மகன் ஆனந்த் ரூபத்தில் எனது தந்தை திருபாயை பார்க்கிறேன்., உணர்ச்சிவசப்பட்ட முகேஷ் அம்பானி

Flipkart-ல் UPI சேவை அறிமுகம்! GPay, Amazon Pay-களுக்கு கூடுதல் போட்டி

Flipkart-ல் UPI சேவை அறிமுகம்! GPay, Amazon Pay-களுக்கு கூடுதல் போட்டி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
Mukesh Ambani compares son Anant with Dhirubhai Ambani, Mukesh Ambani father Dhirubhai Ambani, Vantara, Anant Ambani, Radhika Merchant

மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US