23 துருப்புகளால் 11 நாட்கள் பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம் தாய்! கொடூர சம்பவத்தின் பின்னணி

Abuse Ethiopia Soldiers
By Kaviarasan Apr 16, 2021 02:22 PM GMT
Report

எத்தியோப்பியாவில் இளம் தாய் ஒருவர் 11 நாட்கள், 23 துருப்புகளால் பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தியோப்பியாவின் Tigray-யின் வடக்கு பிராந்திய்த்தில் உள்ள Adigrat நகருக்கு செல்லும் மினி பேருந்தில்,வீட்டிற்கு செல்வதாக 27 வயது பெண் ஒருவர் தன்னுடைய 4 வயது மகன் மற்றும் 6 வயது மகனுடன் சென்றுள்ளார்.

அப்போது பேருந்து மிகவும் கூட்டமாக இருந்ததுள்ளது. இதையடுத்து எத்தியோப்பிய இராணுவ வீரர்கள் பேருந்தில் சோதனை செய்த போது, அந்த பெண்ணை சோதனை என்ற பெயரில் முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின் அவரை கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி, சுமார் ஒருவாரத்திற்கும் மேலாக பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

23 துருப்புகளால் 11 நாட்கள் பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம் தாய்! கொடூர சம்பவத்தின் பின்னணி | Mum Repeatedly Raped Soldiersin Ethiopia 

இதையடுத்து அவர் கால் உடைந்து மயக்க நிலையில் கிடப்பதைக் கண்ட, அருகில் இருந்த கிராமவாசிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவரை சோதனை செய்த போது, உடலில் அதிகளவில் உள்காயங்க்ள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி தொடர்ந்து இரத்தப் போக்கு, சஊன்றுகோல் இல்லாமல் நடக்கவோ அல்லது நீண்ட நேரம் உட்காரவோ முடியாமல் அவர் தவித்து வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US