மர்மம் விலகியது... பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் அடையாளம் வெளியானது

Crime Death
By Arbin Dec 08, 2022 10:49 PM GMT
Report

அமெரிக்காவில் துப்புத்துலங்காத வழக்குகளில் ஒன்றாக கருதப்பட்ட பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிகாரிகள் தற்போது அந்த சிறுவனை அடையாளம் கண்டுள்ளனர். அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் பெயர் Joseph Augustus Zarelli எனவும்,

மர்மம் விலகியது... பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் அடையாளம் வெளியானது | Murder Victim Finally Identified

@AP

1953 ஜனவரி 13ம் திகதி குறித்த சிறுவன் பிறந்துள்ளதாகவும், நான்கு வயதிருக்கும் போது படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1957ல் பிப்ரவரி 25ம் திகதி ஒரு அட்டைப்பெட்டிக்குள் போர்வை ஒன்றால் போர்த்தப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். சடலம் கண்டுக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்னர் சிறுவன் மரணமடைந்திருக்கலாம் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

மன்னிக்க முடியாத ஒன்று

மொத்தமாக சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த சடலம், அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து காணப்பட்டது. அந்த இளம் வயதில் அவ்வாறான கொடூரத்தை சிறுவன் எதிர்கொண்டுள்ளது மன்னிக்க முடியாத ஒன்று என காவல்துறை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மர்மம் விலகியது... பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் அடையாளம் வெளியானது | Murder Victim Finally Identified

@missingkid.org

தற்போது சிறுவனின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் தெரியவந்துள்ள நிலையில், இனி விசாரணை துரிதப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர். மேலும், சிறுவனின் சகோதரர்கள் தற்போதும் உயிருடன் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், சிறுவன் குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, பெற்றோரை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலைக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US