100வது டெஸ்டில் 100 ஓட்டங்கள்! வரலாறு படைத்த ரஹீம்

Bangladesh Cricket Team Ireland Cricket Team Mushfiqur Rahim
By Sivaraj Nov 20, 2025 05:43 AM GMT
Report

வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசினார். 

முஷ்பிகுர் ரஹீம்

டாக்காவில் அயர்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. Musfiqur Rahim

கேப்டன் 69 பந்தில் 109 ரன் விளாசியும் வீண்! 33.3 ஓவர்களில் 252 ஓட்டங்கள்..நியூசிலாந்து மிரட்டல் வெற்றி

கேப்டன் 69 பந்தில் 109 ரன் விளாசியும் வீண்! 33.3 ஓவர்களில் 252 ஓட்டங்கள்..நியூசிலாந்து மிரட்டல் வெற்றி

வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாளில் தற்போதுவரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ஓட்டங்கள் குவித்துள்ளது.

லித்தன் தாஸ் (Litton Das) 103 ஓட்டங்களுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) 214 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், 100வது டெஸ்டில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் மற்றும் சர்வதேச அளவில் 11வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.  

100வது டெஸ்டில் சதம் அடித்தவர்கள்

  • கோலின் கௌட்ரே (இங்கிலாந்து) - 104 ஓட்டங்கள்
  • ஜாவீத் மியாண்டட் (பாகிஸ்தான்) - 145 ஓட்டங்கள்
  • கோர்டன் கிரீனிட்ஜ் (மேற்கிந்திய தீவுகள்) - 149 ஓட்டங்கள்
  • அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 105 ஓட்டங்கள்
  • இன்ஸமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) - 184 ஓட்டங்கள்
  • ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 120 மற்றும் 143 ஓட்டங்கள்
  • கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) - 131 ஓட்டங்கள்
  • ஹஷிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா) - 134 ஓட்டங்கள்
  • ஜோ ரூட் (இங்கிலாந்து) - 218 ஓட்டங்கள்
  • டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) - 200 ஓட்டங்கள்
  • முஷ்பிகுர் ரஹீம் (வங்காளதேசம்) - 106 ஓட்டங்கள் 

Musfiqur Rahim

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US