உலக நாடுகளின் அரசியலில் மூக்கை நுழைக்கும் எலோன் மஸ்க்... ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் கவலை

Donald Trump Norway Elon Musk
By Arbin Jan 06, 2025 10:45 AM GMT
Report

உலகின் பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளின் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் கவலை தெரிவித்துள்ளார்.

உடனடியாக ராஜினாமா 

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்பின் மிக நெருக்கமான கூட்டாளியான எலோன் மஸ்க், சமீபத்தில் ஜேர்மனி உள்ளூர் அரசியல் தொடர்பிலும், பிரித்தானியாவின் அரசியல் நகர்வுகள் குறித்தும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

உலக நாடுகளின் அரசியலில் மூக்கை நுழைக்கும் எலோன் மஸ்க்... ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் கவலை | Musk Involvement Domestic Politics

ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சம்பவத்தை அடுத்து, சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்துடன் ஜேர்மனியின் புலம்பெயர் மக்களுக்கு எதிரான கட்சியை ஆதரித்து கடந்த மாதம் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஜேர்மனியில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.

முகேஷ் அம்பானிக்கு மாதம் ரூ 41 லட்சம் வாடகைக் கட்டணமாக செலுத்தும் நபர்

முகேஷ் அம்பானிக்கு மாதம் ரூ 41 லட்சம் வாடகைக் கட்டணமாக செலுத்தும் நபர்

இந்த நிலையில், சமூக ஊடகங்களின் அபரிமிதமான அணுகல் மற்றும் மிகப்பெரிய பொருளாதார வளங்களைக் கொண்டுள்ள ஒருவர் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் நேரடியாக தலையிடுவது தமக்கு கவலை அளிக்கிறது என நார்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.

தீவிர வலதுசாரி

இப்படியான சூழல் ஜனநாயக நாடுகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் இடையில் இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நார்வே அரசியலில் எலோன் மஸ்க் தலையிடுவதாக இருந்தால்,

உலக நாடுகளின் அரசியலில் மூக்கை நுழைக்கும் எலோன் மஸ்க்... ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் கவலை | Musk Involvement Domestic Politics

நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அவரது கருத்துக்களை புறந்தள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தீவிர வலதுசாரிகள் கூட்டணியுடன் ஒப்பிடும்போது பிரதமர் ஸ்டோரின் கூட்டணி பின்தங்கி உள்ளது என்றே கூறப்படுகிறது.

எலோன் மஸ்க் சமீப காலமாக தீவிர வலதுசாரி அமைப்புகள் மற்றும் கட்சிகளை ஆதரித்தும் வருகிறார். மேலும், நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக சுமார் 250 மில்லியன் டொலர் தொகையை எலோன் மஸ்க் செலவிட்டுள்ளார்.

உலக நாடுகளின் அரசியலில் மூக்கை நுழைக்கும் எலோன் மஸ்க்... ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் கவலை | Musk Involvement Domestic Politics

மட்டுமின்றி, ட்ரம்ப் நிர்வாகத்தில் அமைச்சரல்லாத ஒரு முதன்மையான பொறுப்புக்கும் எலோன் மஸ்க் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எலோன் மஸ்க் வலதுசாரிகளை ஆதரிப்பதன் ஊடாக திட்டமிட்டே ஐரோப்பாவை பலவீனப்படுத்த முயல்கிறார் என்ற குற்றச்சாட்டை கடந்த வாரம் ஜேர்மனி முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வெள்ளவத்தை

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US