மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை?

Tamils Myanmar Earthquake Indian Origin
By Thiru Mar 30, 2025 05:31 AM GMT
Report

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு வாழும் தமிழர்கள் உட்பட 25 லட்சம் இந்திய வம்சாவளியினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 மியான்மர் நிலநடுக்கம்

மியான்மரில் நேற்று முன்தினம் காலை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 6.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மரில் (பர்மா) மோனிவா அருகே ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? | Myanmar Earthquake Update Tamil Diaspora Impact

அத்துடன் 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

 பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நாஜி காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டு ஓவியம்: டேட் பிரிட்டனின் வரலாற்று முடிவு!

நாஜி காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டு ஓவியம்: டேட் பிரிட்டனின் வரலாற்று முடிவு!

தமிழர்களின் நிலை என்ன?

மியான்மரில் தற்போது 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? | Myanmar Earthquake Update Tamil Diaspora Impact

இவர்களில் 60% பேர் தமிழர்கள் ஆவார்கள், இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மண்டலை மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் அவர்களின் வீடுகள் மற்றும் உடமைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதையடுத்து மியான்மர் நிலநடுக்கம் தொடர்பான உதவிக்கு இந்திய அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.  மேலும் நிலநடுக்கம் தொடர்பான தமிழர்களுக்கான உதவி எண்களை, அயலகத் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், 1800 309 3793, +91 80690 09901 மற்றும் +91 80690 09900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  

சர்வதேச ஊடகங்களின் தகவல் படி, உயிரிழப்பு 10,000-ஐ தாண்டலாம் என கூறப்படும் நிலையில், 2 கோடிக்கும் அதிகமானோருக்கு நிவாரண உதவி தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US