நடுக்கடலில் பாம்புகளால் பாதுகாக்கப்படும் மர்ம கோயில்.., எங்குள்ளது தெரியுமா?

Indonesia
By Sathya Nov 05, 2024 09:45 AM GMT
Report

கடலுக்கு நடுவே உள்ள பாறையில் கட்டப்பட்டுள்ள பாம்புகளால் பாதுகாக்கப்படும் மர்ம கோயிலை பற்றி பார்க்கலாம்.

இந்தியாவில் பல்வேறு தெருக்களிலும் இந்து கோயில் இருக்கிறது என்று சொன்னால் பெரிய விடயம் அல்ல. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் இந்தோனேசியாவில் உள்ள இந்து கோவில் சிறப்பு வாய்ந்தது.

தன்னாலாட் ஆலயம் இந்தோனேஷியாவின் கடற்கரை பகதியில் கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் கோயில் தான் தன்னாலாட். இதனை கடல் கோயில் என்றும் அழைக்கிறார்கள்.

அதாவது, கடற்கரை ஓரமாக கட்டப்பட்ட இந்த கோயிலானது மண் அரிப்பு ஏற்பட்டதால் கடலுக்கு நடுவே சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலை பற்றிய மர்மங்களும் ஏராளம் உள்ளன.

தன்னாலாட்

என்பதற்கு இந்தோனேசிய மொழியில் அர்த்தம் என்னவென்றால் கடலின் நிலம் ஆகும். இந்த கோயிலானது பாலி பகுதியில் கடலில் கட்டப்பட்ட 7 கோயில்களில் ஒன்றாகும்.

இந்த கோயில்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு கோயிலில் இருந்து மற்றொரு கோயிலை பார்த்தால் தெரியும்படி கட்டப்பட்டுள்ளது.

16 -ம் நூற்றாண்டின் டாங்யாங் நிரார்த்தா என்பவரால் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். இவர், தென் கடற்கரையில் மேற்கொண்ட தனது பயணத்தின்போது தீவு பாறையில் அமைந்துள்ள அழகிய அமைப்பைக் கண்டுள்ளார்.

நடுக்கடலில் பாம்புகளால் பாதுகாக்கப்படும் மர்ம கோயில்.., எங்குள்ளது தெரியுமா? | Mysterious Temple Guarded By Snake Middle Sea

பின்னர், அங்கு ஓய்வெடுக்க முடிவெடுத்து இரவை அங்கேயே கழித்தார். இதையடுத்து, அங்குள்ள மீனவர்களிடம் பாறையில் ஒரு கோயில் கட்டும்படி கூறினார். ஏன் என்றால் இந்த இடமானது பாலினிய கடல் கடவுள்களை வணங்குவதற்கான புனித இடமாக அவர் உணர்ந்தார்.

இந்த கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேதமில்லாமல் இருந்த நிலையில், 1980 -ம் ஆண்டுகளில் ஏற்பட்ட புயலின் காரணமாக கோயிலின் பாறை முகம் நொறுங்கத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து கோயிலைச் சுற்றியுள்ள பகுதியும், கோயிலின் உட்பகுதியும் ஆபத்தை எதிர்கொள்ளும் சூழல் எழுந்தது. இதனால், கோயிலில் உள்ள சில பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

ஜப்பான் உதவி

இதன்பின்னர், ஜப்பான் அரசு வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் மற்றும் பாலி சுற்றி அமைந்துள்ள குறிப்பிடத்தக்க இடங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தோனேசிய அரசிற்கு கடனாக நிதியுதவி வழங்கியது. பின்னர், கோயில்களை சீரமைத்து பாதுகாப்பான இடமாக அறிவிக்கப்பட்டது.

நடுக்கடலில் பாம்புகளால் பாதுகாக்கப்படும் மர்ம கோயில்.., எங்குள்ளது தெரியுமா? | Mysterious Temple Guarded By Snake Middle Sea

பாதுகாப்பிற்கு பாம்புகள்

இந்த கோயிலின் முக்கிய அம்சம் என்னவென்றால், கோயிலின் பாதுகாப்பிற்காகவும், பல தீய மனிதர்கள் மற்றும் தீய ஆவிகளிடமிருந்து பாதுகாக்க கோயிலுக்கு அடியில் அதிக விஷத்தன்மை வாய்ந்த கடல் பாம்புகள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

இந்த பாம்புகள் தான் கோயிலை பாதுகாத்து வருவதாகும் சொல்லப்படுகிறது. இந்த பாம்பானது தீவை நிறுவிய நிரார்த்தாவின் செலெண்டாங் (ஒரு வகை சாஷ்) -லிருந்து உருவாக்கப்பட்டதாகும்.

மறைந்த ரத்தன் டாடாவின் 3 துப்பாக்கிகள் யாருக்கு செல்கிறது?

மறைந்த ரத்தன் டாடாவின் 3 துப்பாக்கிகள் யாருக்கு செல்கிறது?

இந்த பாம்புகள் உண்மையாகவே கடலுக்கடியில் இருக்கிறதா என்று தகவல் தெரியவில்லை. கட்டுக்கதையாக உள்ளதா என்றும் தெரியவில்லை. இந்து கோயில்களில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருந்தால் பாம்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

அந்த வகையில் இந்த கோயிலுக்குள் விலை மதிப்புள்ளவை இருக்கிறதா என்றும் கேள்வி எழுகிறது. கடலுக்கு நடுவில் இருக்கும் இந்த கோயிலுக்கு சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகின்றனர்.

நடுக்கடலில் பாம்புகளால் பாதுகாக்கப்படும் மர்ம கோயில்.., எங்குள்ளது தெரியுமா? | Mysterious Temple Guarded By Snake Middle Sea

இந்தோனேசியாவின் வருமானம் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் நிலையில் இந்த கோயிலும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இந்த கோயிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் பாலினிய சந்தை வடிவில் அமைந்துள்ள கடைகளைக் கடந்து நடந்து செல்ல வேண்டும்.

அவை கடலுக்கு செல்லும் பாதையின் ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படுகின்றன. நிலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவகங்கள் உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US