துருக்கி நிலநடுக்கத்தில் தப்பிய சிறுவன் 1500 மைல்களுக்கு அப்பால் இன்னொரு நாட்டில் கண்டுபிடிப்பு

Turkey Earthquake Netherlands Death
By Arbin May 25, 2023 08:00 PM GMT
Report

துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய சிறுவன் நெதர்லாந்தில் பொலிசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றித்திரிந்த 5 வயது சிறுவன்

கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக பல எண்ணிக்கையிலான குடியிருப்புகள் தரைமட்டமானது.

துருக்கி நிலநடுக்கத்தில் தப்பிய சிறுவன் 1500 மைல்களுக்கு அப்பால் இன்னொரு நாட்டில் கண்டுபிடிப்பு | Mystery As Turkish Earthquake Boy @getty

இந்த நிலையில் நெதர்லாந்தின் Maastricht நகர தெரு ஒன்றில் சுற்றித்திரிந்த 5 வயது சிறுவனை மீட்ட பொலிசார், உள்ளூர் மொழி தெரியாத, துருக்கிய மொழி மட்டும் பேசும் சிறுவனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தாம் துருக்கியில் இருந்து வந்துள்ளதாகவும், துருக்கியில் தமது பெற்றோர்கள் இருப்பதாகவும், நிலநடுக்கத்தில் சிக்கி அவர்கள் காயமடைந்துள்ளதையும் சிறுவன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

தற்போது குறித்த சிறுவன் காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 5 வயதேயான சிறுவன் எவ்வாறு சுமார் 1500 மைல்கள் கடந்து நெதர்லாந்தில் வந்து சேர்ந்தான் என்பது மர்மமாகவே உள்ளது என்கிறார்கள்.

இதனிடையே, நெதர்லாந்தில் அமைந்துள்ள துருக்கி தூதரகம் இந்த விவகாரம் தொடர்பில் நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சகத்திடம் இருந்து மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியில் மட்டும் 50,000 மக்கள்

அத்துடன், சிறுவனை மீட்டதும் துருக்கி தூதரகத்தில் தகவல் தெரிவிக்காமல் தாமதப்படுத்தியுள்ளதையும் புகாராக குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் சிறார்களை கடத்தும் குழுக்கள் தீவிரமாக களமிறங்கியிருந்தது என அதிகாரிகள் தரப்பில் அப்போதே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

துருக்கி நிலநடுக்கத்தில் தப்பிய சிறுவன் 1500 மைல்களுக்கு அப்பால் இன்னொரு நாட்டில் கண்டுபிடிப்பு | Mystery As Turkish Earthquake Boy @getty

பிப்ரவரி 6ம் திகதி துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் துருக்கியில் மட்டும் 50,000 மக்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 100,000 மக்கள் காயங்களுடன் தப்பினர்.

மட்டுமின்றி, துருக்கி மக்கள் தொகையில் 16 சதவீதம் என குறிப்பிடும் அளவுக்கு சுமார் 14 மில்லியன் மக்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US