300 உயிர்களை வேட்டையாடிய ராட்சத முதலை! 30 ஆண்டுகளுக்கும் மேலாக தப்பிக்கும் மர்மம்..அச்சத்தில் மக்கள்

Africa
By Sivaraj Nov 20, 2022 07:50 PM GMT
Report

புருண்டியில் 300 உயிர்களை பலிகொண்ட ராட்சத முதலையின் இருப்பில் 30 ஆண்டுகளாக சந்தேகம் நீடிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

20 அடி நீள முதலை

ஆப்பிரிக்க நாடான புருண்டியில் உள்ள டாங்கனிகா ஏரிக்கு அருகில் ராட்சத முதலை ஒன்று, மனிதர்கள் உட்பட 300க்கும் அதிகமான உயிர்களை வேட்டையாடுவதாக அச்சம் நிலவுகிறது.

குஸ்டாவ் என்று அழைக்கப்படும் 20 அடி நீளமுள்ள அந்த முதலை, டாங்கனிகா ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பல ஆண்டுகளாக பயமுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

300 உயிர்களை வேட்டையாடிய ராட்சத முதலை! 30 ஆண்டுகளுக்கும் மேலாக தப்பிக்கும் மர்மம்..அச்சத்தில் மக்கள் | Mystery Crocodile Killed 300 Fear Burundi Lake

@MagellanTV

சுமார் ஒரு டன் எடையுள்ளதாக கருதப்படும் அந்த முதலையின் வயது நூறு இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1987ஆம் ஆண்டுக்கு முன்பில் இருந்து இந்த முதலை மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக National Geographic-யின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லும் முயற்சிகள் தோல்வி

இந்த முதலையை வேட்டைக்காரர்கள் கொல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தாலும், மூன்று துப்பாக்கி குண்டு காயங்களை அது பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இன்று வரை குறித்த முதலையை பிடிக்கும் அல்லது கொல்லும் முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 உயிர்களை வேட்டையாடிய ராட்சத முதலை! 30 ஆண்டுகளுக்கும் மேலாக தப்பிக்கும் மர்மம்..அச்சத்தில் மக்கள் | Mystery Crocodile Killed 300 Fear Burundi Lake

@MagellanTV

நீடிக்கும் மர்மம்

பல ஆண்டுகளாக புத்திசாலித்தனமாக தப்பிம் ராட்சத முதலை, இன்னும் தளர்வாக இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு குறித்த முதலை கொல்லப்பட்டதாக ஒரு கூற்று இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது இறந்ததற்கான எந்த ஆதாரமும் வெளிவரவில்லை.

மர்ம உயிரினமாக கருதப்படும் ராட்சத முதலை இன்னும் ஆற்றில் பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.    

300 உயிர்களை வேட்டையாடிய ராட்சத முதலை! 30 ஆண்டுகளுக்கும் மேலாக தப்பிக்கும் மர்மம்..அச்சத்தில் மக்கள் | Mystery Crocodile Killed 300 Fear Burundi Lake

@MagellanTV

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US