அமெரிக்க இராணுவ தளத்திற்கு மேல் பறந்த ட்ரோன்கள்- ஈரான் தாக்குதல் என அச்சம்

Iran Washington Drones
By Ragavan Mar 19, 2026 01:29 PM GMT
Report

மத்திய கிழக்கு பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள Fort McNair இராணுவத் தளத்தின் மீது மர்மமான ட்ரோன்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தளம், அமெரிக்க வெளிவிவகாரத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் போர்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரின் இல்லங்களைக் கொண்டுள்ளது.

ஓமன் வளைகுடாவிற்கு போர்கப்பல்களை அனுப்பும் இந்தியா

ஓமன் வளைகுடாவிற்கு போர்கப்பல்களை அனுப்பும் இந்தியா

ட்ரோன்கள் எங்கு இருந்து வந்தன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதனால், அமெரிக்க அதிகாரிகள் ரூபியோ மற்றும் ஹெக்செத் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய இடமாற்றம் செய்யும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

Mystery drones US base, Fort McNair drone incident, Marco Rubio Pete Hegseth security, US Iran Israel war escalation, Pentagon FPCON Charlie alert, US diplomatic missions global alert, Middle East conflict drones #USDrones #IranWar #IsraelConflict #FortMcNair #PentagonAlert #GlobalSecurity #MiddleEastCrisis #USArmy

அவர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

பெண்டகன் செய்தி தொடர்பாளர், பாதுகாப்பு காரணங்களால் ஹெக்செத்தின் இயக்கம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பின் வெள்ளை மாளிகை உயர் மட்டக் கூட்டங்களை நடத்தியது. மேலும், ஈரான் பழிவாங்கும் தாக்குதலுக்கான சாத்தியம் காரணமாக, அமெரிக்க இராணுவத்திற்கு உயர் எச்சரிக்கை நிலை (FPCON Charlie) அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் காரணமாக, அமெரிக்க இராணுவம் சாத்தியமான அச்சுறுத்தல்களை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது.

இந்த சம்பவம், மத்திய கிழக்கு போரின் தாக்கம் அமெரிக்காவுக்குள் நேரடியாகப் பரவக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதல்- கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்வு

வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதல்- கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்வு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Mystery drones US base, Fort McNair drone incident, Marco Rubio Pete Hegseth security, US Iran Israel war escalation, Pentagon FPCON Charlie alert, US diplomatic missions global alert, Middle East conflict drones #USDrones #IranWar #IsraelConflict #FortMcNair #PentagonAlert #GlobalSecurity #MiddleEastCrisis #USArmy  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US