தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: நீடிக்கும் மர்மம்

India Murder Meghalaya
By Balamanuvelan Jun 10, 2025 05:36 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மணமகன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மர்மம் நீடிக்கிறது. 

தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: நீடிக்கும் மர்மம் | Mystery In Raghuvanshi Meghalaya Honeymoon Murder

புதுமணத்தம்பதி மாயம்

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.  

தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: நீடிக்கும் மர்மம் | Mystery In Raghuvanshi Meghalaya Honeymoon Murder

மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கில் அதிரடி திருப்பம்

தற்போது ராஜா கொலை வழக்கில் ராஜாவின் மனைவியான சோனம் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

என் மகள் நிரபராதி... கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தந்தை

என் மகள் நிரபராதி... கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தந்தை

ராஜாவைக் கொல்ல சோனம் ஏற்பாடு செய்ததாக கூறப்படும் விஷால் சௌகான், மற்றும் ஆனந்த் குமார் ஆகியோரையும், சோனமுடைய காதலர் என கருதப்படும் ராஜ் சிங் குஷ்வாஹா என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

நீடிக்கும் மர்மம்

இந்நிலையில், வழக்கில் பல சந்தேகங்கள் நீடிக்கின்றன. மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்ற சோனம், மத்தியப்பிரதேசத்தில் உள்ள Ghazipur என்னுமிடத்தில் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.  

தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: நீடிக்கும் மர்மம் | Mystery In Raghuvanshi Meghalaya Honeymoon Murder

அவர் மேகாலயாவிலிருந்து எப்படி வந்தார் என்பது தெரியவில்லை.

மேலும், சோனமை பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தான் கடத்தப்பட்டதாகவும், தான் யாரையும் கொலை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இதற்கிடையில், தன் மகள் நிரபராதி, அவளால் தன் கணவரை கொலை செய்ய முடியாது, இரு குடும்பங்களின் சம்மதத்தின்பேரில்தான் இந்த திருமணம் நடந்தது.

அரசு அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள், ஆகவே CBI விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார் சோனமுடைய தந்தையான தேவி சிங்.

ஆக மொத்தத்தில், ராஜா கொலை வழக்கு இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US