என் மகள் நிரபராதி... கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தந்தை

India Madhya Pradesh Murder Meghalaya
By Balamanuvelan Jun 09, 2025 12:21 PM GMT
Report

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமான வழக்கில் அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

புதுமணத்தம்பதி மாயம்

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.  

என் மகள் நிரபராதி... கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தந்தை | Sonam Father Reacts To Meghalaya Honeymoon Murder

மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

தேனிலவுக்கு சென்றபோது மாயமான தம்பதி: சடலமாக புதுமாப்பிள்ளை..அம்பலமான புதுப்பெண்ணின் சதி

தேனிலவுக்கு சென்றபோது மாயமான தம்பதி: சடலமாக புதுமாப்பிள்ளை..அம்பலமான புதுப்பெண்ணின் சதி

ராஜாவின் மனைவியான சோனம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தம்பதியரின் குடும்பம் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தது.

வழக்கில் அதிரடி திருப்பம்

இந்நிலையில், சோனம் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோனம், மூன்று பேருக்கு பணம் கொடுத்து தன் கணவரைக் கொலை செய்யச் சொல்லியதாக ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

என் மகள் நிரபராதி...  

என் மகள் நிரபராதி... கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தந்தை | Sonam Father Reacts To Meghalaya Honeymoon Murder

இதற்கிடையில், தன் மகள் நிரபராதி, அவளால் தன் கணவரை கொலை செய்ய முடியாது, இரு குடும்பங்களின் சம்மதத்தின்பேரில்தான் இந்த திருமணம் நடந்தது.

அரசு அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள், ஆகவே CBI விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார் சோனமுடைய தந்தையான தேவி சிங்.

மற்றொரு கோணம்

இன்னொரு பக்கம், சோனமுக்கும் ராஜா குஷாவா என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்ததாகவும், குஷாவா ஆள்வைத்து சோனமுடைய கணவரான ராஜாவை கொலை செய்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு சோனமும் உடந்தை என கூறப்படும் நிலையில், பொலிசார் குஷாவாவையும், ராஜாவைக் கொல்ல அவர் ஏற்பாடு செய்ததாக கூறப்படும் விஷால் சௌகான், மற்றும் ஆனந்த் குமார் ஆகியோரையும் கைது செய்துள்ளார்கள்.

இந்த வழக்கில் தொடர்புடையவர் என கருதப்படும் மற்றொரு நபரான ஆகாஷ் ராஜ்புத் என்பவர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவரை தேடிவருகிறார்கள்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US