இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி

Vladimir Putin Russian Federation Prince Harry Death
By Arbin Mar 09, 2023 03:35 AM GMT
Report

அமெரிக்காவில் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளாடிமிர் புடினை விமர்சித்தவர்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் வைத்து அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. 56 வயதான Sergey Grishin ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தவர் மட்டுமின்றி,

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி | Mystery Russia Scarface Oligarch Dies

@thesun

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொடர்பு கொண்டு, தமக்கு பாதுகாப்பு வேண்டும், அமெரிக்க கடவுச்சீட்டு ஒன்றை அனுமதியுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தற்போது மூளைக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நிர்வாகத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்த Sergey Grishin, அனைவருமே கொடூரர்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், சமீப ஆண்டு காலமாக Sergey Grishin மாஸ்கோவில் தான் வசித்து வந்தார். அமெரிக்காவில் இவருக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றை 12 மில்லியன் பவுண்டுகளுக்கு இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு விற்றுவிட்டார்.

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி | Mystery Russia Scarface Oligarch Dies

@thesun

மொத்தம் 7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்த வளாகத்தை 2009ல் Sergey Grishin வாங்கியிருந்தார். மட்டுமின்றி 1983ல் பிரபலமான ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற குடியிருப்பு ஒன்றை Sergey Grishin வாங்கிய பின்னர், அவரை அமெரிக்க மக்கள் Scarface என புனைப்பெயரிட்டு அழைக்கத் தொடங்கினர்.

அசுரவேக வலர்ச்சி கண்ட Sergey Grishin

ரஷ்யாவில் வங்கி ஒன்றின் நிறுவனர்களில் ஒருவரான Sergey Grishin அசுரவேக வலர்ச்சி கண்டதன் பின்னர், 1990களில் ரஷ்ய வங்கிகள் மொத்தத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி | Mystery Russia Scarface Oligarch Dies

@thesun

அத்துடன் 60 பில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடும் அம்பலமானது. மட்டுமின்றி, வங்கி காசோலைகளில் முறைகேடு செய்து பல ஊழல்களில் இவர் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US