217 ஆண்டுகள் பழமையான நெப்போலியனின் மர்மக் கடிதத்தை டீகோட் செய்த AI

Napoleon Artificial Intelligence
By Ragavan Oct 02, 2026 03:39 PM GMT
Report

Napoleon’s 217-Year cipher decoded by AI: 217 ஆண்டுகள் பழமையான நெப்போலியனின் மர்மக் கடிதத்தை AI டீகோட் செய்துள்ளது.

மர்ம கடிதத்தை டீகோட் செய்த AI

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் 1809-ஆம் ஆண்டு தனது மருமகன் யூஜீன் (இத்தாலி வைச்ராய்) மூலம் ஜெனரல் ஆகஸ்ட் டி மார்மோனுக்கு அனுப்பிய மர்மக் கடிதம், 217 ஆண்டுகளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் டீகோட் செய்யப்பட்டுள்ளது.

Napoleons-217-Year-Cipher-decoded-by-AI

இந்தக் கடிதத்தின் முதல் வரி பிரெஞ்சு மொழியில் இருந்தாலும், அதன்பின் 24 வரிகள் எண்கள், சின்னங்கள், மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட குறியீடுகளால் நிரம்பியிருந்தன.

பல ஆண்டுகளாக வரலாற்றாசிரியர்கள் இதை டீகோட் செய்ய முடியாமல் தவித்தனர். சைபர் பாதுகாப்பு நிறுவனமான SentinelOne-இல் பணிபுரியும் AI பொறியாளர் கார்டர் சர்ச் (Carter Church), OpenAI-யின் GPT-6 Astra மாடலைப் பயன்படுத்தி இந்தக் கடிதத்தை டீகோட் செய்தார்.

15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் EV பேட்டரி - மூன்று IIT நண்பர்களின் சாதனை

15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் EV பேட்டரி - மூன்று IIT நண்பர்களின் சாதனை

வெறும் 6 மணி நேரத்தில் 1,300 கையால் வரையப்பட்ட குறியீடுகளை டீகோட் செய்து, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரிய படைகளின் நகர்வுகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தினார்.

இந்தக் கடிதம், ஆஸ்திரியா பிரான்சை தாக்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அனுப்பப்பட்ட போர் அறிக்கை என தெரியவந்துள்ளது.

நெப்போலியனின் 1865 நினைவுக் குறிப்பில் இடைநிறுத்தப்பட்ட ஒரு வாக்கியத்தின் தொடர்ச்சி இக்கடிதத்தில் முழுமையாக உள்ளது.

கேரளா ஓணம் பம்பர் 2026: ரூ.30 கோடி பரிசில், வரி போக வென்றவர் எவ்வளவு பெறுவார்?

கேரளா ஓணம் பம்பர் 2026: ரூ.30 கோடி பரிசில், வரி போக வென்றவர் எவ்வளவு பெறுவார்?

கார்டர் சர்ச், இதற்கு முன் எந்தக் குறியீடையும் டீகோட் செய்ய முயற்சி செய்யாதவர். ஆனால், AI ஒரு 1941 ஜேர்மன் இராணுவக் குறியீட்டை டீகோட் செய்ததைப் பார்த்து, நெப்போலியனின் கடிதத்தை டீகோட் செய்ய முயற்சி செய்தார்.

இந்த கண்டுபிடிப்பு, வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. நெப்போலியனின் போர் திட்டங்கள், அவரது இராணுவ உத்திகள், மற்றும் அந்தக் காலத்தின் அரசியல் சூழ்நிலைகள் குறித்து புதிய வெளிச்சம் பாய்ந்துள்ளது.  

நோர்வேயில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

நோர்வேயில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US