பூமியை நோக்கி வேகமாக வரும் 1400 அடி சிறுகோள் - எச்சரித்துள்ள நாசா!
2024 CR9 எனப்படும் சிறுகோள் பூமியை வேகமாக நெருங்கி வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?
வேகமாக வரும் 1400 அடி சிறுகோள்
1400 அடி அகலம் (427 மீட்டர்) கொண்ட இந்த விண்வெளி சிறுகோள் ஜூன் 11, 2024 அன்று பூமிக்கு அருகில் வரும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான வழக்கமான தூரத்தை விட சுமார் 19 மடங்கு, சிறுகோள் பூமிக்கு அருகில் வரும். அதாவது 4.58 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும்.
தொலைவில் தோன்றினாலும் இந்த தூரம் 0.04 வானியல் அலகுகள் (au) எனவும் கூறப்படுகிறது.
இந்த நெருங்கிய வருகையானது பூமியின் மீது மணிக்கு 26,561 கிமீ வேகத்தில் நிகழவிருக்கிறது.
கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?
இதனால் 18 மைல் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள் 239 dB அதிர்ச்சி அலையால் அழிக்கப்படும் எனவும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் எனவும் நாசா விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 CR9 என்ற சிறுகோள் தாக்கம் இல்லாத பாதையில் சென்றாலும் உங்களை சுற்றியுள்ள சூழலில் பல ஆபத்தான மாற்றங்கள் ஏற்படலாம் என நாசா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |