உலகத்தின் முடிவு எப்போது? பிரபல அறிவியலாளரின் கருத்தை ஆமோதிக்கும் நாசா

NASA
By Balamanuvelan Nov 12, 2024 11:24 AM GMT
Report

உலகத்தின் முடிவு குறித்த பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்தை ஆமோதிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து

பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், 2018ஆம் ஆண்டு தான் மரணமடைவதற்கு இரண்டு வாரங்கள் முன், நாகரீகம் தனது வழியை மாற்றிக்கொள்ளாவிட்டாலொழிய உலகம் அழிந்துபோகும் என்று கணித்திருந்தார்.

உலகத்தின் முடிவு எப்போது? பிரபல அறிவியலாளரின் கருத்தை ஆமோதிக்கும் நாசா | Nasa Backs Stephen Hawking End Of World Prediction

Image: Getty Images

2600ஆம் ஆண்டு வாக்கில் உலகம் ஒரு தீப்பந்தாகிவிடும் என எழுதியிருந்தார் அவர்.

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் மற்றும் பசுமை இல்ல விளைவு ஆகிய மூன்று விடயங்களின் விளைவாக பூமி அழிந்துபோகும் என அவர் கூறியிருந்தார்.

உலகத்தின் முடிவு எப்போது? பிரபல அறிவியலாளரின் கருத்தை ஆமோதிக்கும் நாசா | Nasa Backs Stephen Hawking End Of World Prediction

Image: Getty Images

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்தை தற்போது நாசாவும் ஆமோதித்துள்ளது. உலகம் எப்போது அழியும் என்பது தொடர்பில் குறிப்பிட்ட நாள் எதையும் குறிப்பிடவில்லை என்றாலும், நாம் நமது இயற்கை வளங்களை அழிப்பதை குறித்த விடயங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையானால், எதிர்பார்த்ததைவிட உலகம் சீக்கிரம் அழிந்துவிடும் என நாசா கூறியுள்ளது.

உலகத்தின் முடிவு எப்போது? பிரபல அறிவியலாளரின் கருத்தை ஆமோதிக்கும் நாசா | Nasa Backs Stephen Hawking End Of World Prediction

Image: NASA / SWNS

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US