தேசிய ஊரடங்கு அமுல்... களமிறங்கிய ராணுவம்: கண்டதும் சுட உத்தரவு

Bangladesh
By Arbin Jul 20, 2024 11:21 PM GMT
Report

வங்காளதேசத்தில் கலவரத்தை ஒடுக்கும் நோக்கில், பொலிசாருக்கு கண்டதும் சுட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு

அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இணைய சேவைகள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தால், இதுவரை இறப்பு எண்ணிக்கை 100 கடந்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஊரடங்கு அமுல்... களமிறங்கிய ராணுவம்: கண்டதும் சுட உத்தரவு | National Curfew Police Given Shoot On Sight

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று பகல் வரையில் ஊரடங்கு நீடிக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஞாயிறும் ஊரடங்கு நீடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவத்தினர் களமிறங்கியுள்ளதுடன், தலைநகர் டாக்கா தெருக்களில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சனிக்கிழமை சில மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவில் இருந்தே இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரடங்கு அமுல்... களமிறங்கிய ராணுவம்: கண்டதும் சுட உத்தரவு | National Curfew Police Given Shoot On Sight

இறந்தவர்கள் எண்ணிக்கை 115

கலவரத்தால் கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கையை அரசாங்கம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 இருக்கலாம் என்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை 115 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய ஊரடங்கு அமுல்... களமிறங்கிய ராணுவம்: கண்டதும் சுட உத்தரவு | National Curfew Police Given Shoot On Sight

இதனிடையே, ஊரடங்கு உத்தரவுகளை மீறும் குழுக்கள் அல்லது நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US