தேசிய லாட்டரியின் அதிர்ஷ்ட டிக்கெட் எண்கள் அறிவிப்பு: £5.2 மில்லியனை வெல்லப்போவது யார்?

London United Kingdom Lottery
By Thiru Sep 22, 2022 12:11 AM GMT
Report

£5.2 மில்லியன் பரிசுத் தொகைக்கான தேசிய லாட்டரி ஜாக்பாட் வெற்றி எண்கள் அறிவிப்பு.  

சுசி பென்டன்(44) மாதத்திற்கு 10,000 பவுண்டுகள் என அடுத்த ஆண்டு வரை பரிசு பெறுகிறார்.

பிரித்தானியாவின் தேசிய லாட்டரியில் அதிர்ஷ்ட டிக்கெட் வைத்திருப்பவருக்கு வாழ்க்கையை மாற்றும் £5.2 மில்லியன் பவுண்டுகள் பரிசு தொகை கிடைக்கவுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய லாட்டரி ஜாக்பாட்டில் அதிர்ஷ்ட டிக்கெட் வைத்திருக்கும் ஒருவர், £5.2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பரிசு தொகை டிக்கெட்டை எடுத்துள்ளார்.

இன்றிரவு அறிவிக்கப்பட்ட வெற்றி எண்களின் முறையே  06, 13, 28, 34, 37, 45 மற்றும் போனஸ் எண் 24  என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய லாட்டரியின் அதிர்ஷ்ட டிக்கெட் எண்கள் அறிவிப்பு: £5.2 மில்லியனை வெல்லப்போவது யார்? | National Lottery Lucky Ticket Holder Wins 5 2MPA

இதுவரை வெற்றியாளர் குறித்து தெரியவராத நிலையில், வெற்றி எண்களை வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி, தங்களது வெற்றி எண்ணை சரிபார்த்து விட்டு உடனடியாக லாட்டரி ஜாக்பாட் அமைப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் தேசிய லாட்டரியில் வெற்றி பெற்ற சுசி பென்டன்(44) மாதத்திற்கு 10,000 பவுண்டுகள் என அடுத்த ஆண்டு வரை பெற்றார்.

தேசிய லாட்டரியின் அதிர்ஷ்ட டிக்கெட் எண்கள் அறிவிப்பு: £5.2 மில்லியனை வெல்லப்போவது யார்? | National Lottery Lucky Ticket Holder Wins 5 2MImage: Tom Maddic

  கூடுதல் செய்திகளுக்கு: ஐடன் அஸ்லின் உட்பட ஐந்து பிரித்தானிய போர்க் கைதிகள் விடுவிப்பு: மனம் இறங்கிய ரஷ்யா

வெஸ்ட் யார்க்ஷயரில் உள்ள வேக்ஃபீல்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் சசி ஃபென்டனின் முதலில் £600 மதிப்புள்ள குளிரூட்டும் அமைப்பை வாங்க இருப்பதாக தெரிவித்தார். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US