பிரான்சில் கைதாகியுள்ள சுவிஸ் நபரின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை: வெளியான முழுத்தகவல்

Swiss arrested in France Citizenship to be revoked Terrorist connection
By Balakumar Feb 07, 2021 07:05 PM GMT
Report

தீவிரவாத தாக்குதல் தொடர்பு காரணமாக பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நபரின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு திட்டமிட்டதாக கூறி, பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்டு தற்போது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் போஸ்னியா மற்றும் சுவிஸ் குடியுரிமை கொண்ட 31 வயது நபர்.

இவரது சுவிஸ் குடியுரிமையை பறிக்கவே பெடரல் நிர்வாகம் தற்போது நடவடிக்கை முன்னெடுக்க உள்ளது.

பாரிஸ் நீதிமன்றம் தமது இறுதி தீர்ப்பை வெளியிட்ட அடுத்த சில நாட்களில், குறித்த நபரின் சுவிஸ் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும், பிரான்சில் இறுதித் தீர்ப்பு வந்தவுடன் அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தமக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செல்லவும் வாய்ப்பிருப்பதாக கூறும் அதிகாரிகள், அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால், அவர் சுவிஸ் நாட்டுக்கு திரும்ப முடியாதபடி தடை விதிக்கப்படலாம், அல்லது ஐரோப்பியாவின் முக்கியமான 26 நாடுகளில் அவர் குடியேற முடியாதபடி தடை விதிக்கப்படலாம் கூறப்படுகிறது.

இதனிடையே, அந்த நபரின் பிரான்ஸ் சட்டத்தரணிகள், தண்டனைக்காலத்தின் ஒருபகுதியை சுவிட்சர்லாந்தில் செலவிட கோரிக்கை வைக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையிலேயே அவரது சுவிஸ் குடியுரிமையை பறிக்க பெடரல் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

2017 ல் பிரான்சில் கைது செய்யப்பட்ட அந்த நபர், பயங்கரவாத தாக்குதல் திட்டமானது தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை எனவும், அந்த திட்டம் அதன் பின்னர் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US