உக்கிரமாக இருக்கும்... நேட்டோ உறுப்பு நாட்டுக்கு கடும் மிரட்டல் விடுத்த ரஷ்யா

European Union Russo-Ukrainian War Russian Federation
1 வாரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட பொருட்களுடன் ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதிக்கு செல்லும் சரக்குகளை தடுத்துள்ளதை அடுத்து, லிதுவேனியாவை ரஷ்யா மிரட்டியுள்ளது.

இந்த விவகாரம் நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராக போருக்கு தூண்டலாம் என்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது. லிதுவேனியாவின் இந்த போக்கு கடும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரும் எனவும், பதிலடி உக்கிரமாக இருக்கும் எனவும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கான நிலக்கரி, கட்டுமானப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றை ரஷ்ய பகுதிக்குள் நுழையவிடாமல் லிதுவேனியா தடுத்து நிறுத்தியது.

உக்கிரமாக இருக்கும்... நேட்டோ உறுப்பு நாட்டுக்கு கடும் மிரட்டல் விடுத்த ரஷ்யா | Nato Into Ukraine War Moscow Warns

குறிப்பிட்ட நாட்களுக்கு சரக்குகள் ரஷ்யாவை சென்றடையாமல் போனால், நாட்டின் நலன் கருதி ரஷ்யா நடவடிக்கை முன்னெடுக்கும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் லிதுவேனியா செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறும் செயல் இதுவென குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், இது ரஷ்யாவை கோபமூட்டும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

உக்கிரமாக இருக்கும்... நேட்டோ உறுப்பு நாட்டுக்கு கடும் மிரட்டல் விடுத்த ரஷ்யா | Nato Into Ukraine War Moscow Warns

மட்டுமின்றி முறையான தற்காப்புக்கு உடனடியாக நாட வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, எந்த வழியை பின்பற்றியாவது இந்த முடக்குதலை முறியடிப்போம் எனவும் ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய சூழலில், நேட்டோ உறுப்பு நாடான லிதுவேனியா மீதான எந்தவொரு நேரடி ரஷ்ய தாக்குதலும் நேட்டோவிற்கு எதிரான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் மற்றும் உலகப் போரைத் தூண்டலாம் என்றே அஞ்சப்படுகிறது.

உக்கிரமாக இருக்கும்... நேட்டோ உறுப்பு நாட்டுக்கு கடும் மிரட்டல் விடுத்த ரஷ்யா | Nato Into Ukraine War Moscow Warns

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதை நாங்கள் செயல்படுத்தினோம் என்றே லிதுவேனிய வெளிவிவகார அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட பொருட்கள் லிதுவேனியா ஊடாக ஒருபோதும் ரஷ்யா சென்று சேராது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2022
அகாலமரணம்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

22 May, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மல்லாகம்

28 Jun, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Newbury Park, United Kingdom

25 Jun, 2022
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, Schwerte, Germany

23 Jun, 2022
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Catford, United Kingdom

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

26 Jun, 2017
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, கண்டி, எதியோப்பியா, Ethiopia, Wembley, United Kingdom

01 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கொக்குவில் மேற்கு

12 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு கிழக்கு, சாவகச்சேரி

30 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 7ம் வட்டாரம்

30 Jun, 2012
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆழியவளை, உடுத்துறை

31 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

13 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Brampton, Canada

30 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, கனடா, Canada

29 Jun, 2020
35ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நயினாதீவு 8ம் வட்டாரம், Aubervilliers, France

31 May, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hayes, United Kingdom

27 Jun, 2022
மரண அறிவித்தல்

நாவற்குழி, மானிப்பாய், கொழும்பு

26 Jun, 2022
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு, London, United Kingdom

17 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, பளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom, சிட்னி, Australia

27 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், பிரான்ஸ், France

28 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany

24 Jun, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Markham, Canada

27 Jun, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, பரிஸ், France

24 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Asnières-sur-Seine, France

18 Jun, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US