அசிங்கமாக தெரியும் நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
ஆண், பெண் என அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- மருதாணி இலை- 1 கைப்பிடி
பயன்படுத்தும் முறை
முதலில் மருதாணி இலைகளை எடுத்து அவற்றை வெயிலில் உலர்த்தி நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் மற்றும் காயவைத்த கறிவேப்பிலையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறும்வரை அதனை சூடு செய்த்து அடுப்பை அனைத்து அப்படியே வைக்கவும்.
இறுதியாக இந்த எண்ணெய் குளிர்ந்த பின் அதனை வடிகட்டி தலைமுடியில் தடவி பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர நரைமுடி அனைத்தும் நிரந்தமாக கருப்பாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |