தவளை விஷத்தால் கொல்லப்பட்ட நவால்னி- ரஷ்யாவிற்கு எதிராக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு

France Germany Russia Kingdom
By Ragavan Feb 15, 2026 12:59 AM GMT
Report

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கடுமையாக போராடிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, 2024-ஆம் ஆண்டு ஆர்க்டிக் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இப்போது, அவரது மரணம், ஈட்டி தவளையில் இருந்து (Dart Frog) தயாரிக்கப்படும் "எபிபாட்டிடின்" (Epibatidine) என்ற கொடிய நஞ்சால் ஏற்பட்டுள்ளது என்பது அறிவியல் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், "ரஷ்யாவே இந்த நஞ்சை பயன்படுத்தியது. நவால்னி அரசியல் எதிர்ப்பாளராக இருந்ததால் அவரை அழிக்க ரஷ்யாவுக்கு காரணமும், வாய்ப்பும் இருந்தது" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Alexei Navalny death news, Navalny poisoned epibatidine toxin, Dart frog toxin Russia blame, Navalny Arctic prison murder, Navalny widow Yulia statement, UK France Germany accuse Russia, Chemical Weapons Convention breach, Navalny opposition leader killed, Navalny Russia political prisoner, Navalny Munich Security Conference

மேலும், இந்தச் செயல் "Chemical Weapons Convention" உடன்பாட்டை மீறுவதாகக் கூறி, "Organization for the Prohibition of Chemical Weapons" (OPCW) அமைப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர், "நவால்னி ரஷ்ய அரசுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். அவரை அழிக்க ரஷ்யா இத்தகைய கொடிய நஞ்சை பயன்படுத்தியுள்ளது, அரசியல் எதிர்ப்ப்புகளுக்கு எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதற்கான சான்று" என்று தெரிவித்தார்.

நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா, "இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் கணவரை புடின் கொன்றார் என்று சொன்னேன். அப்போது அது என் நம்பிக்கை மட்டுமே. ஆனால் இன்று அது அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட உண்மை" என்று மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உருக்கமாகக் கூறியுள்ளார்.

நவால்னி, ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணி வகித்தவர். 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த அவர், 2024 பிப்ரவரியில் சிறையில் உயிரிழந்தார். ரஷ்ய அரசு "இயற்கை காரணங்களால் இறந்தார்" என்று கூறினாலும், மேற்கத்திய நாடுகள் மற்றும் அவரது குடும்பம் இதை "கொலை" என உறுதியாகக் கூறுகின்றன.

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Alexei Navalny death news, Navalny poisoned epibatidine toxin, Dart frog toxin Russia blame

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US