பாகிஸ்தான் மீது உக்கிரத் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த இந்தியக் கடற்படை... வெளிவரும் புதிய தகவல்

Pakistan Indian Army Operation Sindoor
By Arbin Jun 27, 2025 06:15 AM GMT
Report

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்குள் உக்கிரத்தாக்குதலுக்கு ஏவுகணைகளுடன் இந்தியக் கடற்படை தயார் நிலையில் இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தயாராக இருந்தது

ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இந்தியக் கடற்படை தாக்குதலுக்கு தயாராக இருந்தது என்றே கூறப்படுகிறது. ஆனால் தாக்குதல் நடத்த உத்தரவு மட்டும் இறுதி வரை வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மீது உக்கிரத் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த இந்தியக் கடற்படை... வெளிவரும் புதிய தகவல் | Navy Was On Standby To Hit Pak

தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகள், துறைமுகம், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட இந்தியக் கடற்படையால் குறிவைக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு முழுமையான கடற்படைத் தாக்குதல் என்பது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போக்கை மாற்றிவிடக் கூடும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்லீப்பர் செல்கள்... ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா: இதுவரை 670 பேர்கள்

ஸ்லீப்பர் செல்கள்... ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா: இதுவரை 670 பேர்கள்

கராச்சி துறைமுகத்தில் உள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் உட்பட பாகிஸ்தானுக்குள் உள்ள இலக்குகளை பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலமாகவும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் குரூஸ் ஏவுகணைகளால் பாகிஸ்தானின் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டிருக்கும் என்றே கூறப்படுகிறது.

போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் தாக்குதலுக்கு தயார் நிலையில் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தாக்குதலுக்கான உத்தரவு அளிக்கப்படவில்லை என்றே தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மீது உக்கிரத் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த இந்தியக் கடற்படை... வெளிவரும் புதிய தகவல் | Navy Was On Standby To Hit Pak

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US