நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Nayanthara Vignesh Shivan
By Fathima Jun 28, 2022 02:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Nayanthara Asset Details

திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்று இருந்த நிலையில் அவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.

இதனிடையே அவர்களின் சொத்துமதிப்பு குறித்தான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நயன்தாரா சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய். விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் எனவும் இருவரின் மொத்த சொத்து மதிப்பு 215 கோடி என கூறப்படுகிறது.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 33 மில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Nayanthara Asset Details

விக்னேஷ் சிவனுக்கு சொந்தமாக 20 கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றும் உள்ளது. இதுமட்டுமில்லாமல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பெயரில் போயஸ் கார்டனில் ஒரு வீடும் உள்ளது.

நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூபாய் 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். மேலும் விளம்பரங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

நயன்தாராவுக்கு ரூபாய் 100 கோடி வரை அசையா சொத்துக்கள் உள்ளது. ஹைதராபாத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது, சென்னையில் ஒரு வீடும் உள்ளது

நடிகை நயன்தாரா காஸ்மெடிக் ரீடெய்ல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் உலகின் பிரபலமான லிப்ஸ்டிக் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சாய் வாலே ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஏஞ்சல் முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.     

நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Nayanthara Asset Details

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Markham, Canada

23 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு

22 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

19 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US