இளநரையை மறைக்க வேண்டுமா? கவலை விடுங்க.. இந்த பொருட்களில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும்!

Beauty Health Tips Young age grey hair
By Balakumar Jan 12, 2021 12:36 PM GMT
Report

இன்றைக்குப் பலருக்கும் தலைமுடி பிரச்னைதான் இளநரை. இதனால் ஆண், பெண் இரு பாலினருமே பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்காக என்னென்னவோ சிகிச்சைகளைச் செய்து பார்த்தாலும், பலன் மட்டும் கிடைப்பதில்லை என்று பலரும் புலம்புவார்கள்.

இதற்கு சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை போன்றவை முக்கிய காரணங்காளாக இருக்கிறது. முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கு அதிகம் பணம் செலவழிக்க அவசியமில்லை. ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.  

  1. உருளைக்கிழங்கு தோலை எடுத்து 2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் இதை இறக்கி உருளைக்கிழங்கு தோல் வேகவைத்த நீரை வடிகட்ட அனுமதிக்கவும். இதை கூந்தலில் ஸ்கால்ப் பகுதியில் அவ்வபோது தடவி குறிப்பாக இளநரை இருக்கும் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசுங்கள்.
  2. நெய் இலேசாக சூடு செய்து கூந்தலில் குறிப்பாக இளநரை இருக்கும் பகுதியில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்து வந்தால் பலன் தெரியக்கூடும்.
  3. 3 டீஸ்பூன் அளவு காஃபித்தூள் எடுத்து 150 மில்லி தண்ணீருடன் கலக்கவும். இது அடர்ந்து சேர்ந்து வரும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி ஆறவிடவும். இவை குளிர்ந்த பிறகு உங்கள் கூந்தலில் தடவி விடவும். நரை இருக்கும் பகுதியில் நன்றாக இரண்டு முறை தடவி முடியை 50 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு கூந்தலை அலசி எடுக்கவும்.
  4. சுத்தமான தேங்காயெண்ணெயை சூடாக்கி அதில் நெல்லித்தூளை சேர்த்து கொதிக்க வைத்து சூடாக்கி இறக்கவும். ஆறியதும் அதை கூந்தல் முழுக்க ஸ்கால்ப் முதல் நுனிவரை தடவி 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் கூந்தலை அலசி எடுக்கவும். உங்களுக்கு இளநரை தாக்கம் அதிகமாக இருந்தால் தாமதிக்காமல் வாரம் இருமுறை அல்லத் மும்முறை பயன்படுத்திவந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். 
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US