இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பரிசு தொகை! எத்தனை கோடி தெரியுமா?

Olympic NeerajChopra GoldMedal
By Kaviarasan Aug 07, 2021 03:04 PM GMT
Report

இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத் தொகை குவிந்து வருகிறது. ஐப்பானின் டோக்கியாவில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட, நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தி தகுதி சுற்றில் 86.65 மீற்றர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார்.

அதைத் தொடர்ந்து அதற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது, இதில், துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்த நீராஜ் சோப்ரா முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார்.

இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பரிசு தொகை! எத்தனை கோடி தெரியுமா? | Neerajchopra 1St Gold Medal Tokyo Olympics India

இவரைத் தொடர்ந்து ஜேர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மட்டுமின்றி மொத்த பதக்க எண்ணிக்கை 7 என உயர்ந்துள்ளது.

இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பரிசு தொகை! எத்தனை கோடி தெரியுமா? | Neerajchopra 1St Gold Medal Tokyo Olympics India

இந்தியர்கள் பல கோடி மக்களின் கனவை நிறைவேற்றிய நீராஜ் சோப்ராவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் என பலரும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா அரசு6 கோடி பரிசு அறிவித்துள்ளது. மேலும், இராணுவத்தில் சுபேதாராக பணியாற்றும் நீரஜ் சோப்ராவுக்கு பஞ்சாப் அரசு 2 கோடி ரூபாயும், பிசிசிஐ 1 கோடி ரூபாயும் என அறிவித்துள்ளது.      

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US