கோலி சதமடித்தால் பயனர்களுக்கு ரூ.10 கோடிக்கு தங்கம் - தொழிலதிபர் அறிவிப்பு

Virat Kohli Gold
By Karthikraja Jan 11, 2026 02:53 PM GMT
Report

கோலி ஒரு சதமடித்தாலும் பயனர்களுக்கு ரூ.10 கோடிக்கு தங்கம் வழங்க உள்ளதாக தொழிலதிபர் அறிவித்துள்ளார்.

விராட் கோலி சதம்

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ODI மற்றும் 5 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. 

கோலி சதமடித்தால் பயனர்களுக்கு ரூ.10 கோடிக்கு தங்கம் - தொழிலதிபர் அறிவிப்பு | Neozap 10 Crore Gold Giveaway For Kohli Century

Credit; X.com/BCCI

முதலாவது ODI போட்டிஇன்று பரோடாவில் நடைபெற்று வருகிறது.  முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 300 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

ஜாம்பவான் சங்ககாராவின் இமாலய சாதனையை முறியடித்த கோஹ்லி

ஜாம்பவான் சங்ககாராவின் இமாலய சாதனையை முறியடித்த கோஹ்லி

301 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், விராட் கோலி தற்போது 85 பந்துகளில், 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 90 ஓட்டங்கள் குவித்து ஆதிரடியாக விளையாடி வருகிறார். 

கோலி சதமடித்தால் பயனர்களுக்கு ரூ.10 கோடிக்கு தங்கம் - தொழிலதிபர் அறிவிப்பு | Neozap 10 Crore Gold Giveaway For Kohli Century

Credit: Alex Davidson—ICC/Getty Images

வீரர் விராட் கோலி இதுவரை 84 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 100 சர்வதேச சதம் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

விராட் கோலியின் ரூ.1000 கோடி சொத்துமதிப்பு - எப்படியெல்லாம் வருமானம் வருகிறது?

விராட் கோலியின் ரூ.1000 கோடி சொத்துமதிப்பு - எப்படியெல்லாம் வருமானம் வருகிறது?

சச்சினின் இந்த சாதனையை முறியடித்து, அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பெற விராட் கோலிக்கு இன்னும் 16 சதங்கள் தேவை.

ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம்

கோலி இன்னும் சில தொடர்களில் மட்டுமே விளையாட உள்ள நிலையில், இந்த நியூசிலாந்து தொடரில் கோலி ஒரு சதமடித்தாலும் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கத்தை NeoZAP செயலி பயனர்களுக்கு வழங்க உள்ளதாக அதன் நிறுவனர் ராயன் மல்கோத்ரா (Rayan Malhotra) அறிவித்துள்ளார். 

கோலி சதமடித்தால் பயனர்களுக்கு ரூ.10 கோடிக்கு தங்கம் - தொழிலதிபர் அறிவிப்பு | Neozap 10 Crore Gold Giveaway For Kohli Century 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

NeoZAP செயலி என்பது டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கும் ஒரு செயலி ஆகும். 

நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த தமிழ் வம்சாவளி வீரர் - கையில் ரஜினிகாந்தின் வசனம் டாட்டூ

நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த தமிழ் வம்சாவளி வீரர் - கையில் ரஜினிகாந்தின் வசனம் டாட்டூ

இதில் ரூ.50 முதல் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். பயனர்கள் விரும்பும் நேரத்தில் டிஜிட்டல் தங்கத்தை, பணமாகவோ, நகையாகவோ பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.

மேலும், BlueStone போன்ற பிரபலமான நகை பிராண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் தங்கத்தின் வருடாந்திர சந்தை மதிப்பில் கூடுதலாக 5% வருமானத்தைப் பெறவும் உதவுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US