நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு: சுமார் 1500 பேர் மாயம்

Nepal Flood
By Thiru Aug 27, 2026 09:41 AM GMT
Report

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை

நேபாள - திபெத் எல்லையில் போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த திடீர் பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு: சுமார் 1500 பேர் மாயம் | Nepal Flash Flood 270 Dead 1500 Missing

அத்துடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது என்று நேபாள காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 66 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 4.50 காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு: அதிர்ச்சிகரமான தருணங்களின் கேமரா காட்சிகள்

நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு: அதிர்ச்சிகரமான தருணங்களின் கேமரா காட்சிகள்

காணாமல் போன வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள்

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு: சுமார் 1500 பேர் மாயம் | Nepal Flash Flood 270 Dead 1500 Missing

சீன வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி கிட்டத்தட்ட 100 சீனர்கள் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் சுற்றுலா வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கிட்டத்தட்ட 644 சர்வதேச பயணிகள் இதுவரை என்ன ஆனார்கள் என்பது தெரியவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் 178 பேர், நேபாளத்தினர் 127, அமெரிக்கர்கள் 65, மலேசியர்கள் 53, உக்ரைனியர்கள் 51, அவுஸ்திரேலியர்கள் 35, பிரித்தானியர்கள் 33 பேர் காணாமல் போயுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US