கலவரத்தில் முடிந்த Gen Z போராட்டம்... தடையை நீக்கிய அரசாங்கம்

Nepal Social Media
By Arbin Sep 08, 2025 08:32 PM GMT
Report

Gen Z தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, நேபாள அரசாங்கம் சமூக ஊடக செயலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது.

திரும்பப் பெற்றுள்ளதாக

குறித்த போராட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 19 பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது நேபாள அரசாங்கம் தடையை நீக்கியுள்ளது.

கலவரத்தில் முடிந்த Gen Z போராட்டம்... தடையை நீக்கிய அரசாங்கம் | Nepal Lifts Ban On Social Media

சமூக ஊடக தளங்களைத் தடை செய்வதற்கான முந்தைய முடிவை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் தொடர்பு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் அறிவித்துள்ளார்.

இருப்பினும், சமூக ஊடக தளங்களைத் தடை செய்வதற்கான முந்தைய முடிவுக்கு அரசாங்கம் வருத்தப்படவில்லை என்றும் அமைச்சர் குருங் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பிரச்சினையை ஒரு சாக்காகப் பயன்படுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டதால், சமூக ஊடக தளங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அரசியல் குழப்பத்தில் மீண்டும் தள்ளப்பட்ட பிரான்ஸ்: நம்பிக்கை வாக்கெடுப்பில் சறுக்கிய பிரதமர்

அரசியல் குழப்பத்தில் மீண்டும் தள்ளப்பட்ட பிரான்ஸ்: நம்பிக்கை வாக்கெடுப்பில் சறுக்கிய பிரதமர்

அத்துடன் Gen Z குழுவினர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், போராட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய அமைச்சரவை ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை சம்ர்ப்பிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது, தடைசெய்யப்பட்ட சமூக ஊடக தளங்களில் ஒன்றான எக்ஸ், நேபாளத்தின் தேசிய இறையாண்மையை அவமதிக்கும் வகையில் பதிலளித்ததாக பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறியிருந்தார்.

கலவரத்தில் முடிந்த Gen Z போராட்டம்... தடையை நீக்கிய அரசாங்கம் | Nepal Lifts Ban On Social Media

மேலும், எலோன் மஸ்க்கின் எக்ஸ் தளம் நேபாளத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் ஒலி தெரிவிக்கையில், நாங்கள் இதை ஒன்றரை வருடங்களாகக் கூறி வந்தோம். அவர்களைப் பதிவு செய்யச் சொன்னோம். நேபாளச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியச் சொன்னோம். இது எங்களது தேசிய இறையாண்மையை மதிக்கும் விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கலவரத்தில் முடிந்த Gen Z போராட்டம்... தடையை நீக்கிய அரசாங்கம் | Nepal Lifts Ban On Social Media

புதிய விதிமுறைகளின் கீழ்

முன்னதாக, தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், புதிய விதிமுறைகளின் கீழ் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நிறுவனங்கள் தவறவிட்டதால், கடந்த வாரம், நேபாள அரசாங்கம் பல சமூக ஊடக தளங்களுக்கான அணுகலைத் தடை செய்தது.

சமூக ஊடக பயனர்கள் போலி கணக்குகளை உருவாக்கி, இந்த தளங்களில் வெறுப்பு பேச்சு மற்றும் போலி செய்திகளைப் பரப்பவும், மோசடி மற்றும் பிற குற்றங்களைச் செய்யவும் பயன்படுத்துவதாக நேபாள அரசாங்கம் கூறியுள்ளது.

கலவரத்தில் முடிந்த Gen Z போராட்டம்... தடையை நீக்கிய அரசாங்கம் | Nepal Lifts Ban On Social Media

இன்று பகல், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பொலிஸ் தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து, நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றி அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை விதித்தனர்.

மட்டுமின்றி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த தண்ணீர் பீரங்கி, தடியடி மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தவும் காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US