தரையிறங்கும்போது நெருப்பு கோளமான விமானம்... 30 ஆண்டுகளில் மிக மோசமான துயர சம்பவம்

Plane Crash Nepal Death
By Arbin Jan 15, 2023 08:08 AM GMT
Report

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 72 பேருடன் தரையிறங்கிய எட்டி ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

64 பேர்கள் வரையில்

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறித்த விபத்தில் சிக்கி 64 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரையிறங்கும்போது நெருப்பு கோளமான விமானம்... 30 ஆண்டுகளில் மிக மோசமான துயர சம்பவம் | Nepal Plane Crash Near Airport

@getty

காட்மாண்டுவில் இருந்து குறித்த விமானமானது பொக்காரா சென்றதாக தெரிய வந்துள்ளது. விபத்தின் போது விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது.

விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை அடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தரையிறங்கும்போது நெருப்பு கோளமான விமானம்... 30 ஆண்டுகளில் மிக மோசமான துயர சம்பவம் | Nepal Plane Crash Near Airport

@getty

10 வெளிநாட்டவர்கள்

விமானத்தில் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷ்யர்கள் ஒரு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள், அர்ஜென்டினா, பிரான்ஸ் தலா ஒருவர் என மொத்தம் 67 பேர் பயணித்ததாக விமான நிலைய ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தரையிறங்கும்போது நெருப்பு கோளமான விமானம்... 30 ஆண்டுகளில் மிக மோசமான துயர சம்பவம் | Nepal Plane Crash Near Airport

@getty

கடந்த 2000 ஆண்டுக்கு பின்னர் நேபாளத்தில் விமானம் அல்லது ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி சுமார் 309 பேர்கள் வரையில் இறந்துள்ளனர். காலநிலை திடீரென்று மாறுவதும், பயணத்திற்கு சிக்கலை ஏற்படுத்துவதும் விபத்துகளுக்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு, நேபாள விமானங்களை ஐரோப்பிய ஒன்றியம் அதன் வான்வெளியில் இருந்து 2013 முதல் தடை செய்துள்ளது.

விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் இரண்டு பச்சிளம் குழந்தைகளுடன் மொத்தம் 68 பயணிகள் பயணித்துள்ளனர். இந்த நிலையில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US