பல உயிர்களை காப்பாற்றி ஹீரோவான நேபாள இளைஞர்: 2 ஆண்டுகளுக்கு பின் சடலமாக..ஒப்படைத்த ஹமாஸ்

Israel Nepal Israel-Hamas War Gaza
By Sivaraj Oct 15, 2025 06:46 AM GMT
Report

நேபாள மாணவரான பிபின் ஜோஷியை சடலமாக ஹமாஸ் ஒப்படைத்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலரது உயிர்களை காப்பாற்றிய மாணவர்

ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, நேபாளத்தில் இருந்து இஸ்ரேல் சென்ற ஆராய்ச்சி மாணவர் பிபின் ஜோஷி (Bipin Joshi). nepal-student-bipin-joshi-s-body-return-by-hamas 

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன?

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன?

இவர் காஸா எல்லைக்கு அருகில் உள்ள கிப்புட்ஸ் அலிமிம் என்ற இடத்தில் விவசாயம் குறித்த ஆராய்ச்சி படிப்பிற்காக, 17 நேபாள மாணவர்களில் ஒருவராக அங்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர் ஹமாஸ் தாக்குதலில் இருந்து பலரது உயிர்களை ஜோஷி துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றினார். துரதிர்ஷ்டவசமாக அவரை ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்றனர்.

அவர்களது பிடியில் சிக்கியிருந்த பிணைக்கைதிகளில் இஸ்ரேலியர் அல்லாத ஒரே நபர் ஜோஷிதான். மேலும் 2023க்கு பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காத போதிலும், அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பப்பட்டது.

அதற்கு சான்றாக, சமீபத்தில் இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இருந்து அவர் உயிருடன் இருந்ததைக் காட்டும் வீடியோவை வெளியிட்டது. nepal-student-bipin-joshi-s-body-return-by-hamas

சடலமாக ஜோஷி

இந்த நிலையில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 4 பேரின் சடலங்களை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. அதில் ஜோஷியின் சடலமும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இஸ்ரேலிய அதிகாரிகள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜோஷியின் உடலை நேபாள நாட்டிற்கு தூதரகத்தின் மூலம் அனுப்பும் என்றும், அதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்தும் என்றும் இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தனபிரசாத் பண்டிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US