30,000 மக்கள் உயிரிழந்த நிலையில் நெதன்யாகு கூறிய விடயம்

Benjamin Netanyahu United States of America Israel-Hamas War
By Sivaraj Mar 22, 2024 12:25 AM GMT
Report

காசாவில் ஹமாஸை தோற்கடிப்பதற்கான தனது முயற்சிகளை இஸ்ரேல் அரசு தொடரும் என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்களிடம் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) காணொலி காட்சி வழியாக உரையாற்றினார்.

அப்போது அவர், காசா பகுதியில் ஹமாஸை தோற்கடிப்பதற்கான தனது முயற்சிகளை தனது அரசாங்கம் தொடரும் என்று தெரிவித்தார். 

Chuck Schumer

செனட்டின் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மைத் தலைவரும், யூத அமெரிக்கருமான செனட்டர் Chuck Schumer, ''இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஆபத்தான மற்றும் ஆத்திரமூட்டும் கொள்கைகள் காரணமாக நெதன்யாகு இஸ்ரேலை ஆளத் தகுதியற்றவர்'' என கடுமையாக சாடினார். 

தைவானைச் சுற்றி 24 மணிநேரத்தில் 32 போர் விமானங்கள்! சீனா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

தைவானைச் சுற்றி 24 மணிநேரத்தில் 32 போர் விமானங்கள்! சீனா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

 

Chuck Schumer சாடல்

மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் நீண்ட கால எதிர்காலம் குறித்து நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். நீங்கள் பிரச்னையை பக்க சார்பற்றதாக ஆக்கும்போது, இஸ்ரேலுக்கு உதவுவதற்கான காரணத்தை நீங்கள் காயப்படுத்துகிறீர்கள் என்று Schumer செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும், குடியரசுக் கட்சி வட்டாரங்களில் நெதன்யாகு தனது ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 5 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Chuck Schumer

10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US