நெதன்யாகு தினமும் டிரம்புக்கு அழைப்பு - ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில் புதிய தகவல்

Benjamin Netanyahu Donald Trump
By Ragavan Nov 10, 2026 10:03 PM GMT
Report

Netanyahu Urges Trump Daily Over Iran Strikes: ஈரான் மீது தாக்குதல் நடத்துமாறு தினமும் டிரம்புக்கு நெதன்யாகு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப்பை தினமும் தொடர்புகொண்ட நெதன்யாகு

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அவர்களை தினமும் தொடர்புகொண்டு, ஈரான் மீது மீண்டும் இராணுவ தாக்குதல்களை தொடங்குமாறு வலியுறுத்தி வருவதாக Financial Times அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, நெதன்யாகு தொடர்ந்து டிரம்புடன் பேசி, ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து வருகிறார்.

Netanyahu-Urges-Trump-Daily-Over-Iran-Strikes

போர் தீவிரமடைவதைத் தவிர்க்க முயற்சி

ஆனால் வெள்ளை மாளிகையிலும், அதற்கு வெளியிலும் உள்ள சில முக்கிய தரப்புகள் போர் தீவிரமடைவதைத் தவிர்க்க முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி உள்ளிட்ட பிராந்திய தலைவர்களுடன் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகத் தெரிகிறது என்று டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய விமான தளத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க இராணுவ விமானங்கள்

பிரித்தானிய விமான தளத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க இராணுவ விமானங்கள்

தனது சமூக வலைதள பதிவில், புதிய இராணுவ நடவடிக்கையை விட ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் கடல் முற்றுகை நடவடிக்கைகளையே விரும்புவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாதகமான முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் தலைவர்கள் டிரம்பை தொடர்புகொண்டு, மோதலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார வாகன விற்பனையை குறைக்க பிரித்தானிய அரசு திட்டம்

மின்சார வாகன விற்பனையை குறைக்க பிரித்தானிய அரசு திட்டம்

ஈரான் எச்சரிக்கை

அதேவேளை, அமெரிக்கா அல்லது இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தினால், அதற்கு கடுமையான மற்றும் எதிர்பாராத பதிலடி வழங்கப்படும் என்று ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.  

260 அமெரிக்க விமானங்களை வீழ்த்திய ஈரான் - IRGC தகவல்

260 அமெரிக்க விமானங்களை வீழ்த்திய ஈரான் - IRGC தகவல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US