Netflix கடவுச்சொல்லை பகிர தடை; கட்டுப்பாடுகளை மின்னஞ்சல் செய்யும் நிறுவனம்

Netflix
By Ragavan Jul 21, 2023 11:34 AM GMT
Report

நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கின் கடவுச்சொல்லை பகிர்வதில் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்தியுள்ளது.

முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையான நெட்ஃபிக்ஸ் (Netflix) இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வு குறித்த தனது உறுப்பினர் விதிகளை மறுபரிசீலனை செய்வதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் உள்ள வீட்டிற்கு வெளியே Netflix ஐப் பகிரும் உறுப்பினர்களுக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புவோம்" என்று Netflix ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Netflix கடவுச்சொல் கட்டுப்பாடுகள்

Netflix கணக்கு ஒரு வீட்டு உபயோகத்திற்கானது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் எங்கிருந்தாலும் Netflix ஐப் பயன்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு கடவுச்சொற்களை வழங்க அனுமதிக்கவில்லை என்று நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

Netflix Password Sharing, Netflix India ends password sharing outside households, Netflix Account password

'உங்கள் Nekflix கணக்கை நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்த வேண்டும். கணக்கு கடவுச்சொல்லை இனி மற்றவர்களுடன் பகிர அனுமதிக்கப்படாது. பாஸ்வேர்டை வெளியாட்களுடன் பகிர்ந்தால் புதிய கணக்கு மற்றும் கட்டணங்கள் ஏற்படும்,'' என நெட்ஃபிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் கணக்கை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதையும் நிறுவனத்தின் அஞ்சல் விளக்குகிறது. கடவுச்சொல் பகிர்வில் நெட்ஃபிக்ஸ் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்று முன்னர் செய்திகள் இருந்தன.

Netflix Password Sharing, Netflix India ends password sharing outside households, Netflix Account password

பல நாடுகளில் இதே கட்டுப்பாடு

உலகில் அதிகம் பார்க்கப்படும் OTT இயங்குதளம் Netflix ஆகும். மே மாதம் முதல், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் கடவுச்சொல் பகிர்வை நெட்ஃபிக்ஸ் கட்டுப்படுத்தியுள்ளது.

இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா, குரோஷியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளும் வியாழக்கிழமை முதல் கடவுச்சொற்களைப் பகிர்வதைக் கட்டுப்படுத்துகின்றன.

Netflix Password Sharing, Netflix India ends password sharing outside households, Netflix Account password

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

 Netflix Password Sharing, Netflix India ends password sharing outside households, Netflix Account password

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US